தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021

← 2016 6 ஏப்ரல் 2021 2026 →

தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான அனைத்து தொகுதிகள்: 234
118 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது
  First party Second party
  Edappadi K. Palaniswami.png Stalinmk.png
தலைவர் எடப்பாடி க. பழனிசாமி மு. க. ஸ்டாலின்
கட்சி அஇஅதிமுக திமுக
கூட்டணி தே.ச.கூ ஐ.மு.கூ
தலைவராக 2017 2018
தலைவரின் தொகுதி எடப்பாடி கொளத்தூர்
முந்தைய தேர்தல் 135 98

Wahlkreise zur Vidhan Sabha von Tamil Nadu.svg
தமிழ்நாடு தேர்தல் வரைபடம் (தொகுதி-வாரியாக)

முந்தைய முதலமைச்சர்

எடப்பாடி க. பழனிசாமி
அஇஅதிமுக

முதலமைச்சர் -தெரிவு

அறிவிக்கப்படவில்லை
அறிவிக்கப்படவில்லை

தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல் 2021 ஏப்ரல் 6 இல் நடத்தப்படுகிறது. இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சட்டமன்றத்துக்கான 234 தொகுதிகளுக்கு தேர்தல்கள் நடைபெறும்.[1][2] 15-வது சட்டமன்றத்துக்கான பதவிக்காலம் 2021 மே 24 இல் முடிவடைகிறது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும்.

தேர்தல் குறிப்புகள்[தொகு]

 • தேர்தல் நடத்துவது குறித்து 2021 பிப்ரவரி 11 அன்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, சென்னையில் நடத்திய கூட்டத்தில் அறிவித்தார்.[3][4]
 • 6 ஏப்ரல் 2021 அன்று தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறும்.
 • வழக்கமான தேர்தல் நேரத்துடன் கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்படும்.[3]
 • கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல், தமிழக சட்டமன்ற தேர்தலுடன் ஒரே கட்டமாக நடத்தப்படும்.
 • கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 88,936 ஆக அதிகரிக்கப்படும்.[5]
 • 80 வயது முதியோர்கள் வழக்கமான வாக்குப் பதிவு செய்வதுடன், விருப்பப்பட்டவர்கள் தபால் வாக்கும் செலுத்த அனுமதிக்கப்படுவர்.[6]
 • தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
 • மின்னணு இயந்திரம் வைக்கப்படும் அறையில் உயர் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையின்போது வீடியோ பதிவு செய்யப்படும்.
 • வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் கட்சிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து 24 மணி நேரத்தில் இந்தியத் தேர்தல் ஆனையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

தேர்தல் அட்டவணை[தொகு]

சட்டமன்றத் தேர்தலின் முக்கிய நாட்கள்:[7]

நிகழ்வு நாள்
வேட்புமனு தாக்கல் துவக்கம் மார்ச் 12
வேட்புமனு தாக்கல் முடிவு மார்ச் 19
வேட்புமனு பரிசீலனை மார்ச் 20
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 22
வாக்குப் பதிவு நாள் ஏப்ரல் 6
வாக்கு எண்ணிக்கை (தேர்தல் முடிவுகள்) மே 2

அரசியல் நிலவரம்[தொகு]

 • தமிழ்நாட்டில் சுமார் 50 வருடமாக வென்று ஆட்சி அமைக்கும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் முதலமைச்சர்களான மு. கருணாநிதி மற்றும் ஜெ. ஜெயலலிதா என்கிற பெரும் அரசியல் ஆளுமை தலைவர்களின் மரணத்திற்கு பிறகு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தல் ஆகும்.

கட்சிகளும் கூட்டணிகளும்[தொகு]

      ஐக்கிய முற்போக்குக் கூட்டணி[தொகு]

வரிசை எண் கட்சி கொடி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
1 திராவிட முன்னேற்ற கழகம் Flag DMK.svg Rising Sun Stalinmk.png மு. க. ஸ்டாலின் அறிவிக்கப்படவில்லை
2 இந்திய தேசிய காங்கிரசு INC Flag Official.jpg கை கே. எஸ். அழகிரி அறிவிக்கப்படவில்லை
3 இந்தியப் பொதுவுடைமைக் கட்சி South Asian Communist Banner.svg Indian Election Symbol Ears of Corn and Sickle.png இரா. முத்தரசன் அறிவிக்கப்படவில்லை
4 இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) South Asian Communist Banner.svg Indian Election Symbol Hammer Sickle and Star.png கே. பாலகிருஷ்ணன் அறிவிக்கப்படவில்லை
5 விடுதலை சிறுத்தைகள் கட்சி Viduthalai Chiruthaigal Katchi banner.png தொல் திருமாவளவன் 6 தொகுதிகள்[8]
6 இந்திய யூனியன் முசுலீம் லீக் Flag of the Indian Union Muslim League.svg Indian Election Symbol Lader.svg கே. எம். காதர் மொகிதீன் 3 தொகுதிகள் [9]
7 கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி Kmdkflag.gif ஈ. ஆர். ஈஸ்வரன் அறிவிக்கப்படவில்லை
8 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் MDMK.svg Indian Election Symbol Top.png Special screeing for Mr. Vaiko (cropped).JPG வைகோ அறிவிக்கப்படவில்லை
9 தமிழக வாழ்வுரிமை கட்சி தி. வேல்முருகன் அறிவிக்கப்படவில்லை
10 மனித நேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா 2 தொகுதிகள் [10]

      தேசிய ஜனநாயகக் கூட்டணி[தொகு]

வரிசை எண் கட்சி கொடி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
1. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் AIADMK Flag Two Leaves Edappadi K. Palaniswami.png எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவிக்கப்படவில்லை
2. பாட்டாளி மக்கள் கட்சி PMK Flag Mango No image available.svg ச. இராமதாசு 23 தொகுதிகள் [11]
3. பாரதிய ஜனதா கட்சி BJP Flag Lotus No image available.svg எல். முருகன் அறிவிக்கப்படவில்லை
4. தேசிய முற்போக்கு திராவிட கழகம் DMDK Flag Nagara Vijaykanth at the Sagaptham Audio Launch.jpg விசயகாந்து அறிவிக்கப்படவில்லை
5. தமிழ் மாநில காங்கிரசு No image available.svg Cycle No image available.svg ஜி. கே. வாசன் அறிவிக்கப்படவில்லை
6. தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை No image available.svg Kongu Thaniyarasu Mla.jpg உ. தனியரசு அறிவிக்கப்படவில்லை
7. முக்குலத்தோர் புலிப் படை No image available.svg Karunas.jpg கருணாஸ் அறிவிக்கப்படவில்லை
8. புதிய தமிழகம் கட்சி Puthiya Tamilagam Party Flag.jpg Puthiya Thamizhakam Founder and President.jpg க. கிருஷ்ணசாமி அறிவிக்கப்படவில்லை
9. புதிய நீதிக் கட்சி No image available.svg No image available.svg ஏ.சி. சண்முகம் அறிவிக்கப்படவில்லை

      நாம் தமிழர் கட்சி[தொகு]

வரிசை எண் கட்சி கொடி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
1. நாம் தமிழர் கட்சி Naam tamilar katchi flag.jpg Indian Election Symbol sugarcane farmer.png Tamil Eelam Champion Seeman Speech Outside UN headquarters Geneva 002.jpg சீமான் 234

      அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்[தொகு]

வரிசை எண் கட்சி கொடி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
1. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் Amma Flag.jpg Pressure Cooker No image available.svg டி. டி. வி. தினகரன் அறிவிக்கப்படவில்லை

      மக்கள் நீதி மய்யம்[தொகு]

வரிசை எண் கட்சி கொடி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
1. மக்கள் நீதி மய்யம் MNM Flag.jpg Torch Light Kamal Haasan at Promotions of 'Vishwaroop' with Videocon (03).jpg கமல்ஹாசன் அறிவிக்கப்படவில்லை

      அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி[தொகு]

வரிசை எண் கட்சி கொடி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
1. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி AISMK Flag Journalist Swamy with Sarathkumar (cropped).jpg சரத்குமார் அறிவிக்கப்படவில்லை

கருத்துக் கணிப்புகள்[தொகு]

வெளியிட்ட நாள் நிறுவனம் திமுக
+
காங்கிரஸ்
அதிமுக
+
பாஜக
Lead
ஐமுகூ தேஜகூ மநீம அமமுக Others
18 சனவரி 2021 ABP News C-Voter 158 – 166 60 – 68 0 – 4 2 – 6 0 – 4 90-106
6 சனவரி 2021 Lok Poll[12] 180 – 185 45 – 50 1 – 3 0 – 1 130-140

வாக்குப்பதிவு[தொகு]

முடிவுகள்[தொகு]

முடிவுகள்
சடமன்ற தொகுதி ஓட்டுப்பதிவு
(%)
வெற்றி இரண்டாமிடம் வித்தியாசம்
# பெயர் வேட்பாளர் கட்சி ஒட்டு % வேட்பாளர் கட்சி ஒட்டு %
திருவள்ளூர் மாவட்டம்
1 கும்மிடிப்பூண்டி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
2 பொன்னேரி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
3 திருத்தணி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
4 திருவள்ளூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
5 பூந்தமல்லி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
6 ஆவடி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
சென்னை மாவட்டம்
7 மதுரவாயல் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
8 அம்பத்தூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
9 மாதவரம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
10 திருவொற்றியூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
11 டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
12 பெரம்பூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
13 கொளத்தூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
14 வில்லிவாக்கம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
15 திரு. வி. க. நகர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
16 எழும்பூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
17 இராயபுரம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
18 துறைமுகம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
19 சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
20 ஆயிரம் விளக்கு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
21 அண்ணாநகர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
22 விருகம்பாக்கம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
23 சைதாப்பேட்டை அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
24 தியாகராய நகர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
25 மைலாப்பூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
26 வேளச்சேரி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
செங்கல்பட்டு மாவட்டம்t
27 சோழிங்கர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
காஞ்சிபுரம் மாவட்டம்
28 ஆலந்தூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
29 திருப்பெரும்புதூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Chengalpattu District
30 பல்லாவரம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
31 தாம்பரம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
32 செங்கல்பட்டு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
33 திருப்போரூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
34 செய்யூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
35 மதுராந்தகம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
காஞ்சிபுரம் மாவட்டம்
36 உத்திரமேரூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
37 காஞ்சிபுரம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
இராணிபேட்டை மாவட்டம்
38 அரக்கோணம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
39 சோளிங்கர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
வேலூர் மாவட்டம்
40 காட்பாடி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
இராணிப்பேட்டை மாவட்டம்
41 இராணிப்பேட்டை அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
42 ஆற்காடு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
வேலூர் மாவட்டம்
43 வேலூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
44 அணைக்கட்டு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
45 கீழ்வைத்தியான்குப்பம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
46 குடியாத்தம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
திருப்பத்தூர் மாவட்டம்
47 வாணியம்பாடி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
48 ஆம்பூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
49 ஜோலார்பேட்டை அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
50 திருப்பத்தூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
கிருஷ்ணகிரி மாவட்டம்
51 ஊத்தங்கரை அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
52 பர்கூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
53 கிருஷ்ணகிரி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
54 வேப்பனபள்ளி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
55 ஓசூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
56 தளி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Dharmapuri District
57 Palacode அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
58 Pennagaram அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
59 Dharmapuri அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
60 Pappireddippatti அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
61 Harur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Tiruvannamalai District
62 Chengam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
63 Tiruvannamalai அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
64 Kilpennathur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
65 Kalasapakkam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
66 Polur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
67 Arani அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
68 Cheyyar அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
69 Vandavasi அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Villupuram District
70 Gingee அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
71 Mailam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
72 Tindivanam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
73 Vanur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
74 Villupuram அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
75 Vikravandi அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Kallakurichi District
76 Tirukkoyilur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
77 Ulundurpettai அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
78 Rishivandiyam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
79 Sankarapuram அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
80 Kallakurichi அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Salem District
81 Gangavalli அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
82 Attur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
83 Yercaud அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
84 Omalur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
85 Mettur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
86 Edapadi அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
87 Sankari அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
88 Salem (West) அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
89 Salem (North) அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
90 Salem (South) அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
91 Veerapandi அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Namakkal District
92 Rasipuram அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
93 Senthamangalam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
94 Namakkal அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
95 Paramathi Velur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
96 Tiruchengodu அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
97 Kumarapalayam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Erode District
98 Erode (East) அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
99 Erode (West) அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
100 மொடக்குறிச்சி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Tiruppur District
101 Dharapuram அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
102 Kangayam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Erode District
103 Perundurai அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
104 Bhavani அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
105 Anthiyur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
106 Gobichettipalayam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
107 Bhavanisagar அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Nilgiris District
108 Udhagamandalam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
109 Coonoor அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
110 Gudalur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Coimbatore District
111 Mettupalayam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Tiruppur District
112 Avanashi அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
113 Tiruppur North அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
114 Tiruppur South அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
115 Palladam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Coimbatore District
116 Sulur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
117 Kavundampalayam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
118 Coimbatore North அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
119 Thondamuthur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
120 Coimbatore South அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
121 சிங்காநல்லூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
122 Kinathukadavu அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
123 Pollachi அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
124 Valparai அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Tiruppur District
125 Udumalaipettai அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
126 Madathukulam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Dindigul District
127 Palani அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
128 Oddanchatram அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
129 Athoor அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
130 Nilakottai அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
131 Natham அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
132 Dindigul அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
133 Vedasandur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Karur District
134 Aravakurichi அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
135 Karur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
136 Krishnarayapuram அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
137 Kulithalai அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Tiruchirappalli District
138 Manapaarai அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
139 Srirangam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
140 Tiruchirappalli (West) அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
141 Tiruchirappalli (East) அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
142 Thiruverumbur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
143 Lalgudi அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
144 Manachanallur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
145 Musiri அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
146 Thuraiyur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Perambalur District
147 Perambalur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
148 Kunnam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Ariyalur District
149 Ariyalur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
150 Jayankondam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Cuddalore District
151 Tittakudi அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
152 Vriddhachalam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
153 Neyveli அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
154 Panruti அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
155 Cuddalore அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
156 Kurinjipadi அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
157 Bhuvanagiri அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
158 Chidambaram அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
159 Kattumannarkoil அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Mayiladuthurai District
160 Sirkazhi அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
161 Mayiladuthurai அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
162 Poompuhar அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Nagapattinam District
163 Nagapattinam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
164 Kilvelur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
165 Vedaranyam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Tiruvarur District
166 Thiruthuraipoondi அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
167 Mannargudi அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
168 Thiruvarur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
169 Nannilam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
தஞ்சாவூர் மாவட்டம்
170 திருவிடைமருதூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
171 கும்பகோணம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
172 பாபநாசம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
173 திருவையாறு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
174 தஞ்சாவூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
175 ஒரத்தநாடு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
176 பட்டுக்கோட்டை அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
177 பேராவூரணி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Pudukottai District
178 Gandharvakottai அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
179 Viralimalai அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
180 Pudukkottai அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
181 Thirumayam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
182 Alangudi அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
183 Aranthangi அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Sivaganga District
184 Karaikudi அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
185 Tiruppattur
(Sivaganga)
அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
186 Sivaganga அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
187 Manamadurai அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
மதுரை மாவட்டம்
188 மேலூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
189 மதுரை கிழக்கு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
190 சோழவந்தான் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
191 மதுரை வடக்கு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
192 மதுரை தெற்கு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
193 மதுரை மத்தி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
194 மதுரை மேற்கு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
195 திருப்பரங்குன்றம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
196 திருமங்கலம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
197 உசிலம்பட்டி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
தேனி மாவட்டம்
198 அண்டிப்பட்டி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
199 பெரியகுளம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
200 போடிநாயக்கனூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
201 கம்பம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
விருதுநகர் மாவட்டம்
202 இராஜபாளையம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
203 திருவில்லிபுத்தூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
204 சாத்தூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
205 சிவகாசி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
206 விருதுநகர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
207 அருப்புக்கோட்டை அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
208 திருச்சுழி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
இராமநாதபுரம் மாவட்டம்
209 பரமக்குடி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
210 திருவாடனை அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
211 இராமநாதபுரம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
212 முதுகுளத்தூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
தூத்துக்குடி மாவட்டம்
213 விளாத்திகுளம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
214 தூத்துக்குடி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
215 திருச்செந்தூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
216 ஸ்ரீவைகுண்டம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
217 ஓட்டப்பிடாரம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
218 கோவில்பட்டி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
தென்காசி மாவட்டம்
219 சங்கரன்கோவில் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
220 வாசுதேவநல்லூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
221 கடையநல்லூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
222 தென்காசி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
223 ஆலங்குளம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
திருநெல்வேலி மாவட்டம்
224 திருநெல்வேலி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
225 அம்பாசமுத்திரம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
226 பாளையங்கோட்டை அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
227 நாங்குநேரி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
228 இராதாபுரம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
கன்னியாகுமரி மாவட்டம்
229 கன்னியாகுமரி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
230 நாகர்கோவில் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
231 குளச்சல் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
232 பத்மனாபபுரம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
233 விளவங்கோடு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
234 கிள்ளியூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Will Modi remain the Shah of Indian politics in 2020?".
 2. "Ruling AIADMK faced first electoral rout in 8 years in 2019".
 3. 3.0 3.1 தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு: சுனில் அரோரா
 4. தமிழக சட்டசபை தேர்தல்: பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
 5. தமிழகத்தில் மொத்தம் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன
 6. 80 வயது மேற்பட்ட முதியோர்கள் விருப்பப்பட்டால் தபால் வாக்கு அளிக்கலாம்
 7. தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு, தேர்தல் முடிவுகள் மே 2 வெளியீடு
 8. வி.சி.க.விற்கு 6 தொகுதிகள்: தனிச் சின்னத்தில் போட்டியிட முடிவு - தினமணி நாளிதழ் செய்தி (04-3-2021)
 9. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு
 10. திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
 11. அதிமுக கூட்டணியில் பாமக-வுக்கு 23 இடங்கள்- அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஓபிஎஸ்
 12. https://twitter.com/LokPoll/status/1349699846601469953?s=19