நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)
Jump to navigation
Jump to search
நாங்குநேரி, திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[1][தொகு]
பாளையம் கோட்டை தாலுக்கா, நாங்குநேரி தாலுக்கா. நாங்குநேரி, இட்டமொழி , எர்வாடி,திருக்குறுங்குடி , களக்காடு ,கருவேல குளம், சேரன்மகா தேவி ,
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
2016 | எச். வசந்தகுமார் (பதவி விலகல்) | காங்கிரசு | |
ரெட்டியார்பட்டி நாராயணன் (அக்டோபர் 24, 2019) முதல் | அதிமுக | ||
2011 | A.நாராயணன் | அ.இ.ச.ம.க | 46.00 |
2006 | H.வசந்தகுமார் | இ.தே.கா | 51.76 |
2001 | S.மாணிக்கராஜ் | அதிமுக | 51.54 |
1996 | S.V.கிருஷ்ணன் | இந்திய கம்யூனிச கட்சி | 40.27 |
1991 | V.நடேசன் பால்ராஜ் | அதிமுக | 72.90 |
1989 | ஆச்சியூர் M.மணி | திமுக | 31.87 |
1984 | M.ஜான் வின்சென்ட் | அதிமுக | 58.00 |
1980 | M.ஜான் வின்சென்ட் | அதிமுக | 52.18 |
1977 | M.ஜான் வின்சென்ட் | ஜனதா கட்சி | 27.71 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 19 சூலை 2015.