பல்லடம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பல்லடம், திருப்பூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்[தொகு]

  • திருப்பூர் வட்டம் (பகுதி)

முதலிபாளையம், நாச்சிபாளையம், பெருந்தொழுவு, முத்தணம்பாளையம், இடுவாய், உகயனூர், தொங்குட்டிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம், அழகுமலை, கண்டியன்கோவில், தெற்கு அவிநாசிபாளையம், பொங்கலூர், மடப்பூர், காட்டூர், வி.கள்ளிபாளையம், எலவந்தி, கேத்தனூர், வாவிபாளையம் மற்றும் வி.வடமலைபாளையம் கிராமங்கள், ஆண்டிபாளையம் (சென்சஸ் டவுன்), மங்கலம்(சென்சஸ் டவுன்), முருகன்பாளையம் (சென்சஸ் டவுன்) மற்றும் வீரபாண்டி (சென்சஸ் டவுன்),

  • பல்லடம் தாலுக்கா (பகுதி) பூமலூர், வேலம்பாளையம், நாரணபுரம், கரைபுதூர், கணபதிபாளையம், பல்லடம், கக்கம்பாளையம், இச்சிப்பட்டி, கோடங்கிபாளையம், பணிக்கம்பட்டி, வடுகபாளையம், சிட்டம்பலம், அனுப்பட்டி,கஸ்பா, அய்யம்பாளையம், கரடிபாவி, பருவை, மல்லேகவுண்டன்பாளையம், புளியம்பட்டி மற்றும் கே.கிருஷ்ணபுரம் கிராமங்கள், செம்மிபாலையம் (சென்சஸ் டவுன்) மற்றும் பல்லடம் (நகராட்சி)[1].

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1957 பி. எசு. சின்னதுரை பிரஜா சோசலிச கட்சி 27111 57.83 குமாரசாமி கவுண்டர் காங்கிரசு 17515 37.36
1962 செங்காளியப்பன் காங்கிரசு 33437 51.66 பி. எசு. சின்னதுரை பிரஜா சோசலிச கட்சி 14736 22.77
1967 கே. என். கே. கவுண்டர் பிரஜா சோசலிச கட்சி 31977 46.99 செங்காளியப்பன் காங்கிரசு 24421 35.89
1971 கே. என். குமாரசாமி பிரஜா சோசலிச கட்சி 34876 57.57 செங்காளியப்பன் ஸ்தாபன காங்கிரசு 21070 34.78
1977 பி. ஜி. கிட்டு அதிமுக 27172 33.11 கே. என். குமாரசாமி காங்கிரசு 20175 24.58
1980 பரமசிவ கவுண்டர் அதிமுக 40305 48.36 கே. என். குமாரசாமி காங்கிரசு 32345 38.81
1984 பரமசிவ கவுண்டர் அதிமுக 51083 53.97 சிவசாமி சுயேச்சை 40510 42.80
1989 மு. கண்ணப்பன் திமுக 45395 39.12 கே. சிவராசு அதிமுக (ஜெ) 31819 27.42
1991 கே. எசு. துரைமுருகன் அதிமுக 69803 61.03 மு. கண்ணப்பன் திமுக 37079 32.42
1996 எசு. எசு. பொன்முடி திமுக 73901 55.64 கே. எசு. துரைமுருகன் அதிமுக 41361 31.14
2001 எசு. எம். வேலுசாமி அதிமுக 82592 55.86 எசு. எசு. பொன்முடி திமுக 50118 33.89
2006 எசு. எம். வேலுசாமி அதிமுக 73059 --- எசு. எசு. பொன்முடி திமுக 67542 ---
2011 பரமசிவம் அதிமுக 118140 பாலசுப்பிரமணியம் கொ.நா.ம.க 48364
2016 அ. நடராஜன் அதிமுக 111866 --- சு. கிருஷ்ணமூர்த்தி திமுக 79692 ---
  • 1967இல் சுயேச்சை எம். வி. கவுண்டர் 11650 (17.12%) வாக்குகள் பெற்றார்.
  • 1977இல் ஜனதாவின் ஆர். கிருஷ்ணசாமி கவுண்டர் 19379 (23.61%) & திமுகவின் ஆர். சி. கந்தசாமி 14658 (17.86%)வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் காங்கிரசின் சிவாஜி கந்தசாமி 24980 (21.53%) வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் மதிமுகவின் பழனிசாமி 11707 (8.81%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் ஜி. சுப்ரமணியம் 19697 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 22 டிசம்பர் 2015.

வெளியிணைப்புகள்[தொகு]