வால்பாறை சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(வால்பாறை (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| வால்பாறை | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 124 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கோயம்புத்தூர் |
| மக்களவைத் தொகுதி | பொள்ளாச்சி |
| நிறுவப்பட்டது | 1967 |
| மொத்த வாக்காளர்கள் | 2,05,479[1] |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
வால்பாறை சட்டமன்றத் தொகுதி, (தனி) கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- வால்பாறை வட்டம்
- பொள்ளாச்சி வட்டம் (பகுதி)
அம்பராம்பாளையம், ஆத்துப்பொள்ளாச்சி, மார்ச்சிநாயக்கன்பாளையம், சிங்காநல்லூர், வெக்கம்பாளையம், பெத்தநாயக்கனூர், எஸ்.நல்லூர், பில்சின்னம்பாளையம், சோமந்துறை, தென்சித்தூர், பெரியபோடு, காளியாபுரம், தென்சங்கம்பாளையம், கரியாஞ்செட்டிபாளையம், ரமணமுதலிபுதூர், கம்மாளப்பட்டி, அர்த்தநாரிபாளையம், ஜல்லிப்பட்டி, தொரையூர் மற்றும் அங்காளக்குறிச்சி கிராமங்கள்.
ஆனைமலை (பேரூராட்சி), ஒடையகுளம் (பேரூராட்சி), வேட்டைக்காரன்புதூர் (பேரூராட்சி) மற்றும் கோட்டூர் (பேரூராட்சி). [2].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1967 | இ. இராமசாமி | திமுக | 40945 | 66.24 | என். நாச்சிமுத்து | காங்கிரசு | 20868 | 33.76 |
| 1971 | இ. இராமசாமி | திமுக | 38779 | 65.35 | எம். குப்புசாமி | காங்கிரசு (ஸ்தாபன) | 14728 | 24.82 |
| 1977 | ஆர். எஸ். தங்கவேலு | அதிமுக | 20926 | 34.18 | எ. டி. கருப்பையா | இந்திய பொதுவுடமைக் கட்சி | 16241 | 26.53 |
| 1980 | ஏ. டி. கருப்பையா | இந்திய பொதுவுடமைக் கட்சி | 46406 | 56.83 | கோவைதங்கம் | காங்கிரசு | 33354 | 40.85 |
| 1984 | வி. தங்கவேலு | காங்கிரசு | 48779 | 63.46 | எ. டி. கருப்பையா | இந்திய பொதுவுடமைக் கட்சி | 26109 | 33.97 |
| 1989 | பொ. இலட்சுமி | அதிமுக (ஜெ) | 38296 | 42.52 | டி. எம். சண்முகம் | திமுக | 31624 | 35.11 |
| 1991 | எ. சிறீதரன் | அதிமுக | 55284 | 60.71 | எ. டி. கருப்பையா | இந்திய பொதுவுடமைக் கட்சி | 34100 | 37.45 |
| 1996 | வி. பி. சிங்காரவேலு | திமுக | 55284 | 59.50 | குறிச்சிமணிமாறன் | அதிமுக | 30012 | 32.30 |
| 2001 | கோவை தங்கம் | தமாகா | 47428 | 53.21 | கே. கிருட்டிணசாமி | புதிய தமிழகம் | 29513 | 33.11 |
| 2006 | கோவை தங்கம் | காங்கிரசு | 46561 | --- | எசு. கலையரன் சுசி | விடுதலை சிறுத்தைகள் கட்சி | 25582 | --- |
| 2011 | மா. ஆறுமுகம் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | 61171 | கோவை தங்கம் | காங்கிரசு | 57750 | ||
| 2016 | வி. கஸ்தூரி வாசு | அதிமுக | 69980 | தா. பால்பாண்டி | திமுக | 61736 | ||
| 2021 | தி. கா. அமுல் கந்தசாமி (இறப்பு 20 சூன் 2025) | அதிமுக | 70672 | எம். ஆறுமுகம் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | 69449 |
- 1977ல் திமுகவின் டி. எம். சண்முகம் 16008 (26.15%) & ஜனதாவின் எம். வேலுசாமி 7098 (11.60%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989ல் காங்கிரசின் வி. தங்கவேலு 14842 (16.48%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் மதிமுகவின் அண்டு என்கிற நாச்சிமுத்து 19318 (16.19%) வாக்குகள் பெற்றார்.
- 2001ல் மதிமுகவின் எ. தமிழ்வாணன் 5082 (5.47%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் எசு. முருகராசு 6845 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]வாக்காளர் எண்ணிக்கை
[தொகு], 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
| ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
|---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
[தொகு]| ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
|---|---|---|---|
| வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
| தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
| வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
| களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
[தொகு]| 2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
|---|---|---|
| % | % | ↑ % |
| வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
| % | % | % | % |
| நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
|---|---|
| % |
முடிவுகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 10 Feb 2022.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Oer, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 22 டிசம்பர் 2015.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)