தி. கா. அமுல் கந்தசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி. கா. அமுல் கந்தசாமி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2021
முன்னையவர்வி. கஸ்தூரி வாசு
தொகுதிவால்பாறை
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

தி. கா. அமுல் கந்தசாமி (T. K. Amulkandasami) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு வால்பாறையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

போட்டியிட்ட தேர்தல்கள்[தொகு]

தேர்தல் தொகுதி கட்சி முடிவ வாக்குகள் (விகிதம்) இரண்டாம் இடம் கட்சி வாக்கு (விகிதம்) குறிப்பு.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வால்பாறை அ.தி.மு.க வெற்றி 49.34 மு. ஆறுமுகம் சிபிஐ 40.93% [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 1 May 2022.
  2. "Valparai Election Result". பார்க்கப்பட்ட நாள் 1 May 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._கா._அமுல்_கந்தசாமி&oldid=3835463" இலிருந்து மீள்விக்கப்பட்டது