மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(மதுரவாயல் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| மதுரவாயல் | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சென்னை |
| மக்களவைத் தொகுதி | திருப்பெரும்புதூர் |
| நிறுவப்பட்டது | 2011 - முதல் |
| மொத்த வாக்காளர்கள் | 450,296[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | திமுக |
| கூட்டணி | மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி என்பது தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 7.
2011 ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின் போது இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- அம்பத்தூர் வட்டம் (பகுதி)
அயம்பாக்கம், நொளம்பூர், அடையாளம்பட்டு மற்றும் வானகரம் கிராமங்கள்.
அம்பத்தூர் (நகராட்சி) வார்டு எண் - 35, 36 மற்றும் 52, நெற்குன்றம் (சென்சஸ் டவுன்), மதுரவாயல் (பேரூராட்சி), வளசரவாக்கம் (பேரூராட்சி), காரம்பாக்கம் (சென்சஸ் டவுன்), போரூர் (பேரூராட்சி) மற்றும் ராமாபுரம் (சென்சஸ் டவுன்). [2].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 2011 | ஜி. பீம் ராவ் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 96,844 | --- | செல்வம் | பாமக | 72,833 | --- |
| 2016 | பா. பெஞ்சமின் | அதிமுக | 99,739 | --- | ரா. ராஜேஷ் | காங்கிரசு | 91,337 | --- |
| 2021 | க. கணபதி | திமுக | 1,21,298 | 44.29 | பா. பெஞ்சமின் | அதிமுக | 89,577 | 32.71 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Wise Form 21E Details" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 23 Dec 2021.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 25 சூன் 2015.