திருவரங்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]
- திருச்சிராப்பள்ளி (மாநகராட்சி)
வார்டு எண். 1 முதல் 6 வரை.
- திருவரங்கம் வட்டம் (பகுதி)
பனையபுரம், உத்தமசேரி, கிளிக்கூடு, மல்லியம்பத்து, சோமரசம்பேட்டை, குமாரவயலூர், முள்ளிக்கரும்பூர், கோப்பு (வடக்கு), கோப்பு (தெற்கு), போதாவூர், புலியூர், அதவத்தூர் (மேற்கு), அதவத்தூர் (கிழக்கு), நாச்சிக்குறிச்சி, சோழங்கநல்லூர், கே.கள்ளிக்குடி (வடக்கு)(ராம்ஜிநகர்) கே.கள்ளிக்குடி (தெற்கு), தாயனூர், நாவலூர் கொட்டப்பட்டு, அரியாவூர்-உக்கடை அரியாவூர், பெரியநாயகி சத்திரம், அம்மாப்பேட்டை, கொளத்தூர், மாத்தூர், சேதுராப்பட்டி, அளுந்தூர், பாகனூர், நாகமங்கலம், கொட்டப்பட்டு, மேக்குடி, முடிகண்டம், கொழுக்கட்டைக்குடி, தொரக்குடி,திருமலைசமுத்திரம், ஓலையூர், பழூர், முத்தரசநல்லூர், கம்பரசம்பேட்டை, மருதன்காகுறிச்சி, பேட்டவாய்த்தலை, பெருகமணி, திருப்பராய் துறை, அந்தநல்லூர், கொடியாலம், குலுமணி, பெரியகருப்பூர், திருச்செந்துறை, கடியாக்குறிச்சி, மேக்குடி, அல்லூர் மற்றும் பேரூர் கிராமங்கள்,
சிறுகமணி (பேரூராட்சி),
தொப்பம்பட்டி, மொண்டிப்பட்டி, கே.பெரியப்பட்டி (வடக்கு), இடையப்பட்டி, செட்டிச்சத்திரம்,, சித்தாநத்தம், கே.பெரியப்பட்டி (தெற்கு), சமுத்திரம், சத்திரப்பட்டி, கண்ணுடையான்பட்டி, கலிங்கப்பட்டி மற்றும் மாதம்பட்டி கிராமங்கள்.
- இலுப்பூர் வட்டம் (பகுதி) புதுக்கோட்டை மாவட்டம் **கோமங்கலம் கிராமம் (**கோமங்கலம் கிராமம் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் கீழ்வந்தாலும், கன மற்றும் பூகோள ரீதியாக 139 ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின் எல்லைப் பரப்பிற்குள் வருகிறது)[1].
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு
|
1951 |
சிற்றம்பலம் |
இந்திய பொதுவுடமைக் கட்சி |
25,343 |
52.60% |
சீனிவாசன் |
காங்கிரசு |
17,364 |
36.04%
|
1957 |
கே. வாசுதேவன் |
காங்கிரசு |
22,756 |
48.92% |
சிற்றம்பலம் |
சுயேச்சை |
6,847 |
14.72%
|
1962 |
என். சுப்பிரமணியன் செட்டியார் |
காங்கிரசு |
39,101 |
54.76% |
டி. ஓரைசாமி |
திமுக |
24,651 |
34.52%
|
1967 |
எஸ். இராமலிங்கம் |
காங்கிரசு |
34,474 |
50.48% |
எம். அருணா |
திமுக |
33,356 |
48.84%
|
1971 |
ஜோதி வெங்கடாசலம் |
ஸ்தாபன காங்கிரசு |
36,172 |
51.22% |
ஆர். காமாட்சியம்மாள் |
திமுக |
33,239 |
47.07%
|
1977 |
இரா. சவுந்தரராசன் |
அதிமுக |
26,200 |
31.31% |
எம். தர்மலிங்கம் |
திமுக |
21,135 |
25.26%
|
1980 |
இரா. சவுந்தரராசன் |
அதிமுக |
49,160 |
53.48% |
வி. சுவாமிநாதன் |
காங்கிரசு |
42,761 |
46.52%
|
1984 |
இரா. சவுந்தரராசன் |
அதிமுக |
58,861 |
56.52% |
சி. இராமசாமி உடையார் |
ஜனதா கட்சி |
38,399 |
36.87%
|
1989 |
ஒய். வெங்கடேசுவர தீட்சிதர் |
ஜனதா தளம் |
42,629 |
35.00% |
கு. ப. கிருசுணன் |
அதிமுக (ஜெ) |
34,621 |
28.43%
|
1991 |
கு. ப. கிருஷ்ணன் |
அதிமுக |
82,462 |
70.51% |
ஆர். செயபாலன் |
ஜனதா தளம் |
30,918 |
26.44%
|
1996 |
டி. பி. மாயவன் |
திமுக |
73,371 |
55.74% |
எம். பரஞ்சோதி |
அதிமுக |
43,512 |
33.06%
|
2001 |
கே. கே. பாலசுப்பிரமணியன் |
அதிமுக |
72,993 |
53.07% |
எம். சவுந்திரபாண்டியன் |
பாஜக |
60,317 |
43.86%
|
2006 |
மு. பரஞ்சோதி |
அதிமுக |
89,135 |
--- |
ஜி. ஜெரோம் ஆரோக்கியராசு |
காங்கிரசு |
78,213 |
---
|
2011 |
ஜெ. ஜெயலலிதா * |
அதிமுக |
1,05,328 |
--- |
என். ஆனந்த் |
திமுக |
93,991 |
---
|
இடைத் தேர்தல், 2015 |
சீ. வளர்மதி |
அதிமுக |
1,51,561 |
--- |
என். ஆனந்த் |
திமுக |
55,045 |
---
|
2016 |
சீ. வளர்மதி |
அதிமுக |
1,08,400 |
48.09 |
மொ. பழனியாண்டி |
திமுக |
93,991 |
41.70[2]
|
2021 |
மொ. பழனியாண்டி |
திமுக |
1,13,904 |
|
கு. ப. கிருஷ்ணன் |
அதிமுக |
93,989 |
|
- 1977ல் ஜனதாவின் சி. இராமசாமி 19782 (23.64%) & காங்கிரசின் வி. கே. அரங்கநாதன் 15562 (18.60%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989ல் அதிமுக ஜானகி அணியின் ஜி. இராமசந்திரன் 12868 (10.57%) & காங்கிரசின் என். இராசசேகரன் 26169 (21.49%) வாக்குகளும் பெற்றனர்
- 1996ல் மதிமுகவின் பேரூர் தர்மலிங்கம் 9971 (7.58%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் எ. இரமேசு 16522 வாக்குகள் பெற்றார்.
- செயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், செயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது, இதன் தொடர்ச்சியாக அவர் செப்டம்பர் 27 2014 அன்று பதவியை இழந்தார். அதனைத்தொடரந்து இத்தொகுதியில் 13.02.2015 அன்று இடைத்தேர்தல் நடந்தது.
2016 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
1,38,104
|
1,46,361
|
22
|
2,83,355[3]
|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
[தொகு]
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மொத்தம்
|
வேட்புமனு தாக்கல் செய்தோர்
|
18
|
7
|
23
|
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
|
|
|
|
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
|
|
|
|
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
|
12
|
3
|
15[4]
|
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
78.95%[5]
|
↑ %
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
1,10,615 |
1,13,030 |
7 |
2,25,389 |
% |
% |
% |
%
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
4110
|
1.82% [2]
|
2021 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]
, 2021 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
1,50,363
|
1,61,093
|
28
|
3,11,484[6]
|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[7]
[தொகு]
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மொத்தம்
|
வேட்புமனு தாக்கல் செய்தோர்
|
15
|
9
|
24
|
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
|
9
|
6
|
15
|
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
|
0
|
0
|
0
|
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
|
9
|
6
|
15
|