சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சோழவந்தான், மதுரை மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

  • வாடிப்பட்டி தாலுக்கா
  • மதுரை வடக்கு தாலுக்கா (பகுதி)

சிறுவாலை, செல்லணக்கவுண்டன்பட்டி, அரியூர், அம்பலத்தாடி, விட்டங்குளம், வைரவநத்தம், வயலூர், சம்பக்குளம், பிள்ளையார்நத்தம், மூலக்குறிச்சி, தோடனேரி, தேனூர், சமயநல்லூர், கள்ளிக்குடி, கீழநெடுங்குளம், பொதும்பு, அதலை, பட்டக்குறிச்சி மற்றும் கோவில்குருந்தன்குளம் கிராமங்கள்.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 P.மூர்த்தி திமுக 42.39
2001 V.R.இராஜாங்கம் அதிமுக 51.59
1996 L.சந்தானம் திமுக 49.29
1991 A.M.பரமசிவம் அதிமுக 67.34
1989 D.இராதாகிருஷ்ணன் திமுக 34.24
1984 A.சந்திரசேகரன் இ.தே.கா 53.35
1980 A.சந்திரசேகரன் இ.தே.கா 50.28
1977 V.பாலகுருவ ரெட்டியார் அதிமுக 40.02