நாகர்கோவில் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் ஒன்றாகும்.

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

  • அகத்தீசுவரம் தாலுக்கா (பகுதி)

நாகர்கோவில், வடிவீசுவரம், வடசேரி, நீண்டகரை -ஏ.வேம்பனூர் மற்றும் நீண்டகரை -பி கிராமங்கள்,

நாகர்கோவில் (நகராட்சி), ஆசாரிபள்ளம் (பேரூராட்சி) மற்றும் கணபதிபுரம் (பேரூராட்சி).

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 A.நாஞ்சில் முருகேசன் அதிமுக
2006 A.ராஜன் திமுக 38.01
2001 ஆஸ்டின் அதிமுக 44.11
1996 M. மோசஸ் த.மா.கா 48.40
1991 M. மோசஸ் இ.தே.கா 56.81
1989 M. மோசஸ் இ.தே.கா 34.48
1984 S. ரெத்தினராஜ் திமுக 47.86
1980 M. வின்சென்ட் அதிமுக 54.76
1977 M. வின்சென்ட் அதிமுக 54.76