இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராசிபுரம் (தனி), நாமக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்[தொகு]

ராசிபுரம் வட்டம் (பகுதி) பொன்பரப்பிபட்டி, மின்னக்கல் அக்ரஹாரம், அனந்தகவுண்டம்பாளையம், குமாரபாளையம், அண்ணாமலைப்பட்டி, கீரனூர், பல்லவநாய்க்கன்பட்டி, மலையாம்பாளையம், குட்டலாடம்பட்டி, மேலூர், கீழுர், கிடமலை, ஆயில்பட்டி, நாவல்பட்டி, மங்களபுரம், ஈஸ்வரமூர்த்திபாளையம், திம்மநாய்க்கன்பட்டி, நாரைக்கிணறு பிளாக். மி (ஆர்.எப்.), முத்துருட்டு, ஆயிபட்டி, நாரைக்கிணறு, நாரைக்கிணறு தெற்கு (ஆர்.எப்.), கார்கூடல்பட்டி, மூலப்பள்ளிபட்டி, மலையாம்பட்டி, புதூர்மலையாம்பட்டி, கல்லாங்குளம், புதுப்பாளையம், தேங்கல்பாளையம், ஆலாம்பட்டி, ஆலவாய்ப்பட்டி, நாச்சிபட்டி, மதியம்பட்டி, பொரசலபட்டி, அக்கரைப்பட்டி, செம்மாண்டப்பட்டி, நடுப்பட்டி, சௌதாபுரம், மாட்டுவேலம்பட்டி, பழத்தின்னிப்பட்டி, மூலக்காடு, முத்துகாளிபட்டி, கட்டனாச்சம்பட்டி, கோனேரிபட்டி, காக்காவேரி, வடுகம்முனியம்பாளையம், பட்டணம் முனியம்ப்பாளையம், வடுகம், மூலக்காடு, கரியாம்பட்டி, ஊனந்தாங்கல், மூலக்குறிச்சி, பெரியக்குறிச்சி, மாவார், பெரப்பஞ்சோலை, பெரியக்கோம்பை, புதுப்பள்ளப்பட்டி, மூலக்குறிச்சி, பெரியசேக்கடி, வரகூர்கோம்பை, பச்சகவுண்டம்பட்டி, கொளக்கமேடு, தொட்டியம்பட்டி, சந்திரசேகரபுரம் அக்ரஹாரம், இராசிபுரம், ஆண்டகளூர், அணைக்கட்டிபாளையம், கூனவேலம்பட்டி, எல்லபாளையம், பொன்குறிச்சி, கொப்பம்பட்டி, ஆயிபாளையம், கொமாரபாளையம், குருக்கபுரம், அணைப்பாளையம், முருங்கபட்டி, சிங்களாத்தபுரம், மோளப்பாளையம் மற்றும் சின்னசேக்கடி கிராமங்கள்.

வெண்ணந்தூர் (பேரூராட்சி), அத்தனூர் (பேரூராட்சி), ஆர்.புதுப்பட்டி (பேரூராட்சி), பட்டிணம் (பேரூராட்சி), இராசிபுரம் (நகராட்சி) மற்றும் பிள்ளாநல்லூர் (பேரூராட்சி)[1].

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 டி. எம். காளியண்ணன் காங்கிரசு 18553 42.02 கே. இராமசாமி சுயேச்சை 10189 23.08
1957 எ. இராஜா கவுண்டர் காங்கிரசு 20983 54.46 கே. வி. கே. இராமசாமி சுயேச்சை 17545 45.54
1962 என். பி. செங்கோட்டுவேல் திமுக 26846 49.21 முத்துசாமி கவுண்டர் காங்கிரசு 26776 49.08
1967 பி. பெரியசாமி திமுக 38402 52.53 கே எம். கவுண்டர் காங்கிரசு 30873 42.23
1971 மருத்துவர் இரா. நயினாமலை திமுக 41079 54.90 பி. கணபதி காங்கிரசு (ஸ்தாபன) 31161 41.64
1977 பி. துரைசாமி அதிமுக 33762 43.61 கே. சி. பெரியசாமி திமுக 19374 25.02
1980 கே. பி. ராமலிங்கம் அதிமுக 49779 58.25 பி. டி. முத்து திமுக 34175 39.99
1984 கே. பி. ராமலிங்கம் அதிமுக 51565 52.45 பி. காளியப்பன் திமுக 41087 41.79
1989 * எ. சுப்பு திமுக 39534 35.75 வி. தமிழரசு அதிமுக (ஜெ) 39074 35.33
1991 கே. பழனியம்மாள் அதிமுக 75855 72.15 பி. எ. ஆர். இளங்கோவன் திமுக 25625 24.37
1996 பி. ஆர். சுந்தரம் அதிமுக 42294 37.93 ஆர். ஆர். தமயந்தி திமுக 41840 37.52
2001 பி. ஆர். சுந்தரம் அதிமுக 67332 57.48 கே. பி. இராமலிங்கம் திமுக 44303 37.82
2006 ** கே. பி. இராமசாமி திமுக 62629 -- பி. ஆர். சுந்தரம் அதிமுக 57660 --
2011 ப. தனபால் அதிமுக 90186 --. வி.பி. துரைசாமி திமுக 65469 --
2016 மருத்துவர் வி. சரோஜா அதிமுக 86901 --. வி.பி. துரைசாமி திமுக 77270 --
2021 மருத்துவர் மா. மதிவேந்தன் திமுக 90727 --. டாக்டர் வெ. சரோஜா அதிமுக 88775 --

1989ல் ஜானகி பிரிவை சார்ந்த கே. பி. இராமலிங்கம் 16855(15.24%) வாக்குகளும் காங்கிரசின் வி. சுந்தரம் 11157 (10.09%) வாக்குகளும் பெற்றனர்.

1996ல் சுயேச்சையாக போட்டியிட்ட எ. கே. பி. சின்ராஜ் 23161 (20.77%) வாக்குகள் பெற்றார்.

2006 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேமுதிகவின் ஆர். இராஜாகவுண்டர் 11992 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2016.

வெளியிணைப்புகள்[தொகு]