கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முசிறி சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின் , தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
இதன் தொகுதி எண் 145.[1]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[2] [ தொகு ]
இத்தொகுதியில் பின் வரும் பகுதிகள் அடங்கியுள்ளன:
முசிறி வட்டத்தினைச் சார்ந்த பகுதிகள் [ தொகு ]
பிள்ளபாளையம், கரிகாலி, வடமலைப்பட்டி, கார்குடி, ஊரக்கரை, மகாதேவி, ஐம்புமடை, வாலசிராமணி, அஞ்சலம், கோணப்பம்பட்டி, தேவனூர், ஆராய்ச்சி, வலையெடுப்பு, பையித்தம்பாறை, சேர்குடி, பூலாஞ்சேரி, சூரம்பட்டி, மாவிலிப்பட்டி, தும்பலம், சிட்டிலவை, முத்தம்பட்டி, எம்.புதுப்பட்டி (மேற்கு), எம்.புதுப்பட்டி (கிழக்கு), காமாட்சிப்பட்டி, டி.புத்தூர், மூவேலி, செவந்திலிங்கபுரம், உமையாள்புரம் மற்றும் வெள்ளூர் கிராமங்கள், மோருபட்டி (பேரூராட்சி), தாத்தையாங்கார்பேட்டை (பேரூராட்சி) மற்றும் முசிறி (பேரூராட்சி).
தொகுதி வரலாறு [ தொகு ]
இந்திய நாடு சுதந்திரம் பெற்று மக்களாட்சிக்காக நடத்தப்படும் தேர்தலில் 1952 லிருந்து 1967 வரை இப்பகுதி சென்னை மாநிலமாக இருந்தது. தமிழ்நாடு எல்லைகள் சீர்திருத்தம் நடைபெற்ற பிறகு 1971 முதல் தமிழ்நாட்டு பகுதியாக உள்ளது. 2008ல் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட மறுசீரமைப்பு உத்தரவு படி தொட்டியம் (சட்டமன்றத் தொகுதி) ன் பகுதிகள் முசிறி சட்டமன்றத்தோடு இணைந்தன.
வெற்றி பெற்றவர்கள் [ தொகு ]
1952ல் சோசலிசுடு கட்சியின் எம். எசு. நாராயணசாமி 6285 (14.41%) வாக்குகள் பெற்றார்.
1977ல் காங்கிரசின் எசு. சுப்பையா 18925 (21.50%) & ஜனதாவின் பி. அய்யாக்கண்ணு 13965 (15.86%) வாக்குகளும் பெற்றனர்.
1989ல் காங்கிரசின் ஆர். இராமராசு 18327 (14.53%) வாக்குகள் பெற்றார்.
1996ல் மதிமுகவின் என். செல்வராசு 20848 (15.81%) வாக்குகள் பெற்றார்.
2001ல் சுயேச்சை எம். தங்கவேல் 30419 (22.10%) & மதிமுகவின் ஆர். நடராசன் 13338 (9.69%) வாக்குகளும் பெற்றனர்.
2006ல் தேமுதிகவின் எம். இராசலிங்கம் 10538 வாக்குகள் பெற்றார்.
2011ல் சுயேச்சை கண்ணையன் 19193 (13%) வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல் [ தொகு ]
வாக்காளர் எண்ணிக்கை [ தொகு ]
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
பெண்கள்
மூன்றாம் பாலினத்தவர்
மொத்தம்
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள் [ தொகு ]
ஆண்கள்
பெண்கள்
மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
வாக்குப்பதிவு [ தொகு ]
2011 வாக்குப்பதிவு சதவீதம்
2016 வாக்குப்பதிவு சதவீதம்
வித்தியாசம்
%
%
↑ %
வாக்களித்த ஆண்கள்
வாக்களித்த பெண்கள்
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்
மொத்தம்
வாக்களித்த ஆண்கள் சதவீதம்
வாக்களித்த பெண்கள் சதவீதம்
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்
மொத்த சதவீதம்
1,70,909
%
%
%
%
நோட்டா வாக்களித்தவர்கள்
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2,485
1.45%[3]
முடிவுகள் [ தொகு ]
மேற்கோள்கள் [ தொகு ]
வெளியிணைப்புகள் [ தொகு ]