செங்கம் சட்டமன்றத் தொகுதி
| செங்கம் | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| மக்களவைத் தொகுதி | திருவண்ணாமலை |
| நிறுவப்பட்டது | 1951-நடப்பு |
| மொத்த வாக்காளர்கள் | 2,65,933[1] |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் மு.பெ.கிரி | |
| கட்சி | திமுக |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
செங்கம் (தனி) சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 62. இது திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.[2]. திருப்பத்தூர், தண்டாரம்பட்டு, திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர், அரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- செங்கம் வட்டம் (பகுதி)
குப்பநத்தம், பரமனந்தல், கொட்டாவூர்,தீத்தாண்டப்பட்டு, வளயெம்பட்டு, புதுப்பட்டு, ஆலப்புத்தூர், குயிலம், அன்வராபாத், செ.நாச்சிப்பட்டு, காயம்பட்டு, சென்னசமுத்திரம், பக்கிரிப்பாளையம், அரசன்கன்னி, மேல்செங்கம், மேல்செங்கம் (ஆர்.எப்), அந்தனூர், மேல்புழதியூர், பெரும்பட்டம், மண்மலை, கரியமங்கலம், பிஞ்சூர், வேடங்குப்பம், மேல்பள்ளிப்பட்டு, மேல்வணக்கம்பாடி, ஆனந்தவாடி (ஆர்.எப்), ஆனந்தவாடி, கட்டமடுவு, நரடாப்பட்டு, மேல்ராவந்தவாடி, கரியமலைப்பாடி, ஆணடிப்பட்டி, தம்புநாய்க்கன்பட்டி, மண்ணாண்டிப்பட்டி, பொரசப்பட்டு, தாழையூத்து, அரட்டவாடி, அரியாகுஞ்சூர், சொரப்பனந்தல், மேல்பொஎன்னாத்தூர், உச்சிமலைக்குப்பம், விண்ணவனுர், பாய்ச்சல், நல்லூர், கண்ணக்குருக்கை, சின்னகோளப்பாடி, பாலியப்பட்டு, அஸ்வனகாசுருணை, பெரியகோளப்பாடி, பீமானந்தல், மேல்கரிப்பூர், கோழுந்தம்பட்டு, சாத்தனூர், சாத்தனூர் அணை, நீப்பத்துறை, வெள்ளாலம்பட்டி, இளங்குன்னி, குருமப்பட்டி, கல்லடாவி, மணிக்கல், புளியம்பட்டி, கருங்காலிப்பாடிபட்டி, வேப்பூர்செக்கடி, வீரணம், தரடாப்பட்டு, கணக்கந்தல், நெடுங்கவாடி, செ.அகரம், பெரும்பாக்கம், சேரந்தாங்கல், கீழ்வணக்கம்பாடி, தண்டராம்பட்டு, கீழ்ராவந்தவாடி, ஓலகலப்பாடி, கொலமஞ்சனூர், மலமஞ்சனூர் டி.வேளுர், செ.ஆண்டாப்பட்டு, தானிப்பாடி, சின்னியம்பேட்டை, ரெட்டியாபாளையம், மலையனூர்செக்கடி,மல்காபூர்,கீழ்பாச்சார், மேல்பாச்சார், மோத்தல்க்கல், மேல்முத்தனூர், ஆத்திப்பாடி, புதுர்செக்கடி, ஜம்போடை, போந்தை, நாராயணக்குப்பம், அப்புநாய்க்கன்பாளையம், திருவிடத்தனூர், எடத்தனூர், தென்முடியனூர், அகரம்பள்ளிப்பட்டு, அல்லப்பனூர், ராயண்டபுரம், புத்தூர்செக்கடி, பீமரப்பட்டி, மேல்மலச்சி, அக்கரப்பட்டி, செம்மம்பட்டி, பெருங்கொளத்தூர், தொண்டமானூர், சதக்குப்பம், உண்ணாமலைப்பாளையம், வாழவச்சனூர், கோட்டையூர், பெலாமரத்தூர், வண்ணாங்குட்டை, பண்டீரேவ், படபஞ்சமரத்தூர், மேல்சிலம்படி, கீழ்தட்டீயாப்பட்டு, மேல்தட்டீயாப்பட்டு, புலியூர், ஊர்கவுண்டனூர், கிளையூர், எருகம்பட்டு நெல்லிவாய், அத்திப்பட்டு, பெருமுட்டம், கல்லாத்தூர், மேல்பட்டு, சின்னகீழ்பட்டு மற்றும் கீழ்பட்டு கிராமங்கள், செங்கம் (பேரூராட்சி).[3]
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | இராமசாமி கவுண்டர் | பொது நலக்கட்சி | 13413 | 36.86 | முத்துகிருசுண செட்டியார் | காங்கிரசு | 8804 | 24.19 |
| 1957 | டி. கரிய கவுண்டர் | காங்கிரசு | 20079 | 56.44 | ஆர். வெங்கடாசல முதலியார் | சுயேச்சை | 12806 | 36.00 |
| 1962 | சி. கே. சின்னராஜி | திமுக | 34374 | 55.22 | ஒய். சண்முகம் | காங்கிரசு | 25008 | 40.17 |
| 1967 | பி. எசு. சந்தானம் | திமுக | 29828 | 56.84 | எ. ஆறுமுகம் | காங்கிரசு | 18773 | 35.77 |
| 1971 | சி. பாண்டுரங்கம் | திமுக | 32260 | 61.39 | எ. ஆறுமுகம் | ஸ்தாபன காங்கிரசு | 16705 | 31.79 |
| 1977 | டி. சாமிக்கண்ணு | அதிமுக | 22789 | 46.36 | என். பூசங்கர் | திமுக | 11877 | 24.16 |
| 1980 | டி. சாமிக்கண்ணு | அதிமுக | 26823 | 48.06 | எ. ஆறுமுகம் | காங்கிரசு | 25987 | 46.56 |
| 1984 | டி. சாமிக்கண்ணு | அதிமுக | 45770 | 61.42 | பி. அன்பழகன் | ஜனதா கட்சி | 21039 | 28.23 |
| 1989 | மொ. சேட்டு | ஜனதா கட்சி | 26256 | 34.74 | பி. வீரபாண்டியன் | அதிமுக (ஜெ) | 22344 | 29.56 |
| 1991 | பெ. வீரபாண்டியன் | அதிமுக | 54611 | 59.31 | கே. முனுசாமி | ஜனதா தளம் | 16994 | 18.46 |
| 1996 | கொ. வீ. நன்னன் | திமுக | 58958 | 59.11 | சி. கே. தமிழரசன் | அதிமுக | 32325 | 32.41 |
| 2001 | போளூர் வரதன் | காங்கிரசு | 54145 | 48.43 | ஆர். சாமளா | மக்கள் தமிழ் தேசம் | 41868 | 37.45 |
| 2006 | போளூர் வரதன் | காங்கிரசு | 53366 | 43 | பி. சக்திவேல் | விடுதலை சிறுத்தைகள் கட்சி | 43166 | 35 |
| 2011[4] | டி. சுரேஷ்குமார் | தேமுதிக | 83722 | 46.95 | கு. செல்வப்பெருந்தகை | காங்கிரசு | 72225 | 40.50 |
| 2016 | மு. பெ. கிரி | திமுக | 95939 | 45.90 | மு. தினகரன் | அதிமுக | 83248 | 39.83 |
| 2021 | மு. பெ. கிரி | திமுக[5] | 108,081 | 48.26 | நைனாக்கண்ணு | அதிமுக | 96,511 | 43.09 |
- 1977ல் ஜனதாவின் பி. அன்பழகன் 8094 (16.47%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் காங்கிரசின் ஜெயா ஆறுமுகம் 13020 (17.23%) & அதிமுக ஜானகி அணியின் டி. சாமிகண்ணு 11363 (15.03%) வாக்குகள் பெற்றனர்.
- 1991ல் பாமகவின் எம். அண்ணப்பன் 11283 (12.25%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் டி. சுரேசு 15808 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]| நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
|---|---|
| 1403 | % |
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | பெ. வீரபாண்டியன் | 54,611 | 59.31% | 29.75% | |
| ஜனதா தளம் | கே. முனுசாமி | 16,994 | 18.46% | ||
| பாமக | எம். அன்னப்பன் | 11,283 | 12.25% | ||
| சுயேச்சை | டி. சாமிக்கண்ணு | 7,056 | 7.66% | ||
| பா.ஜ.க | கே. கேசவலு | 1,109 | 1.20% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 37,617 | 40.85% | 35.68% | ||
| பதிவான வாக்குகள் | 92,081 | 67.53% | 7.12% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,44,912 | ||||
| ஜனதா கட்சி இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 24.57% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | சி. பாண்டுரங்கம் | 32,260 | 61.39% | 4.55% | |
| காங்கிரசு | ஏ. ஆறுமுகம் | 16,705 | 31.79% | -3.99% | |
| சுயேச்சை | ஏ. இராமசாமி | 3,586 | 6.82% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 15,555 | 29.60% | 8.53% | ||
| பதிவான வாக்குகள் | 52,551 | 66.90% | -2.78% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 84,601 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 4.55% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | பி. எசு. சந்தானம் | 29,828 | 56.84% | 1.62% | |
| காங்கிரசு | ஏ. ஆறுமுகம் | 18,773 | 35.77% | -4.40% | |
| சுயேச்சை | பி. தனபால் | 1,927 | 3.67% | ||
| இகுக | ஆர். கண்ணையா | 1,425 | 2.72% | ||
| சுயேச்சை | சி. கே. மாணிக்கம் | 524 | 1.00% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 11,055 | 21.07% | 6.02% | ||
| பதிவான வாக்குகள் | 52,477 | 69.68% | -4.58% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 78,478 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 1.62% | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | டி. கரிய கவுண்டர் | 20,079 | 56.44% | 32.25% | |
| சுயேச்சை | ஆர். வெங்கடாச்சல முதலியார் | 12,806 | 36.00% | ||
| சுயேச்சை | இ. வெங்கடாசல முதலியார் | 2,691 | 7.56% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,273 | 20.44% | 7.78% | ||
| பதிவான வாக்குகள் | 35,576 | 46.28% | -5.68% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 76,865 | ||||
| காக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 19.58% | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 24 Jan 2022.
- ↑ "திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1226365-thiruvannamalai-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 22 August 2025.
- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-01-30.
- ↑ 2011 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ செங்கம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ Election Commission of India. "1991 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "1971 Tamil Nadu Election Results" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 19 April 2009. Archived from the original (PDF) on 20 March 2012.
- ↑ "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.