தேர்தல் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

தேர்தல் தொகுதி அல்லது தொகுதி (electoral district, அல்லது constituency, riding, ward, division, electoral area மற்றும் electorate) என்பது ஓர் சட்டமியற்றும் அவைக்கு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சார்பாளர்களை, தனியான தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கவல்ல, தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள, நிலப் பகுதிப் பிரிவாகும். பொதுவாக இந்த நிலப்பகுதியில் வாழ்கின்ற வாக்காளர்கள் மட்டுமே அத்தொகுதிக்கான தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தேர்தல்_தொகுதி&oldid=1988689" இருந்து மீள்விக்கப்பட்டது