விக்கிப்பீடியா:நடப்பு நிகழ்வுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நடப்பு நிகழ்வுகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திகதி: சனவரி 16, 2017 நாள்: திங்கள் நேரம்: 03:32 ஒ.ச.நே இப்பக்கத்தின் தேக்கத்தை நீக்கு உலகம்
தலைப்புச் செய்திகள்
N. Chandrasekaran CEO Tata Consultancy Services.jpg
  • இந்தியாவின் பெரிய வணிக நிறுவனங்களுள் ஒன்றான டாட்டா குழுமத்தின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த நடராசன் சந்திரசேகரன் (படம்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்டம், மணிப்பூர், கோவா மாநிலங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சட்டமன்ற தேர்தலை அறிவித்துள்ளது.
  • தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளர் வா. செ. குழந்தைசாமி தனது 87 வது அகவையில் சென்னையில் காலமானார்.
  • பிஐஏ வானூர்தி 661 பாக்கித்தானின் கவேலியன் பகுதியில் வீழ்ந்ததில், அதில் பயணம் செய்த 47 பேரும் மரணமடைந்தனர்.
  • நியூசிலாந்தின் பிரதமர் ஜோன் கீ தன்னுடைய பதவி விலகலை அறிவித்தார்.
விக்கிசெய்திகள்மேலும் செய்திகள்...
சனவரி 2017 செய்திகள்
இந்திய, இலங்கை, உலகச் செய்திகள்:


<< சனவரி 2017 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31
MMXVII
தொடரும் நிகழ்வுகள்

தொகு

அண்மைய இறப்புகள்

தொகு

வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் சனவரி 2017

WikinewsWikinews-logo.png
விரிவான செய்திகளை படிக்கவும் எழுதவும் விக்கி செய்திகளுக்கு செல்லுங்கள்.