ஜனவரி 2006
தோற்றம்
| 31 ஜனவரி 2006 | ||
| இலங்கை | தமிழர் புனர்வாழ்வு கழக உறுப்பினரகள் கடத்தல் | ரியூற்ரேர்ஸ் பரணிடப்பட்டது 2006-02-06 at the வந்தவழி இயந்திரம் |
| 23 ஜனவரி 2006 | ||
| கனடா | மத்திய ஆட்சி மாற்றம், மரபுசார்பு கட்சி தேர்தலில் வெற்றி | கனடா மத்திய அரச தேர்தல், 2006 |
| 16 ஜனவரி 2006 | ||
| சிலி | மிசால் பச்சல்ற், இடதுசாரி பெண் அரசியல்வாதி ஜனாதிபதியாக தேர்வு | பிபிசி |
| 04 ஜனவரி 2006 | ||
| இராக் | சியா மரணச்சடங்கு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலில் 36 மக்கள் பலி | விக்கி செய்திகள் |