வந்தவழி இயந்திரம்
Jump to navigation
Jump to search
Wayback Machine logo 2010.svg | |
திரைக்காட்சி | |
உரலி | web.archive.org ![]() |
---|---|
தளத்தின் வகை | பரண் |
பதிவு செய்தல் | அவசியமில்லை |
நிரலாக்க மொழி | Java, Python |
உரிமையாளர் | இணைய ஆவணகம் |
வெளியீடு | அக்டோபர் 24, 2001[1][2] |
அலெக்சா நிலை | ![]() |
தற்போதைய நிலை | செயற்பாட்டில் |
வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழி: Wayback Machine) கடந்தகாலத்திலிருந்து இணையப் பக்கங்களை சேகரித்து வைக்கும் ஓர் வலைத்தளம் ஆகும். இது இணைய ஆவணகம் ஆல் சான் பிரான்சிஸ்கோவில் நிறுவப்பட்டது.
வரலாறு[தொகு]
இணைய ஆவணகம் வந்தவழி இயந்திரத்தை அக்டோபர் 2001இல் நிறுவியது.[4][5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "WayBackMachine.org WHOIS, DNS, & Domain Info – DomainTools". WHOIS. பார்த்த நாள் மார்ச்சு 13, 2016.
- ↑ "InternetArchive.org WHOIS, DNS, & Domain Info – DomainTools". WHOIS. பார்த்த நாள் மார்ச்சு 13, 2016.
- ↑ "Archive.org Traffic, Demographics and Competitors - Alexa". பார்த்த நாள் 2020-01-14.
- ↑ "Internet Archive launches WayBack Machine". Online Burma Library (2001-10-25). மூல முகவரியிலிருந்து 2016-03-24 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-03-13.
- ↑ "The Internet Archive: Building an 'Internet Library'". இணைய ஆவணகம் (2001-11-30). மூல முகவரியிலிருந்து நவம்பர் 30, 2001 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-03-14.