செப்டம்பர் 2009
செப்டம்பர் 2009, 2009 ஆம் ஆண்டின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் ஒரு செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு புதன்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி புரட்டாதி மாதம் செப்டம்பர் 17, வியாழக்கிழமை தொடங்கி அக்டோபர் 16 வெள்ளிக்கிழமை முடிவடையும்.
சிறப்பு நாட்கள்
[தொகு]- செப்டம்பர் 2 - ஓணம்
- செப்டம்பர் 9 - மகா பரணி
- செப்டம்பர் 11 - கிருஷ்ண ஜெயந்தி
- செப்டம்பர் 19 - நவராத்திரி ஆரம்பம்
- செப்டம்பர் 19 - புரட்டாசிச் சனி (1வது)
- செப்டம்பர் 28 - விஜயதசமி
நிகழ்வுகள்
[தொகு]செய்திகள் |
- செப்டம்பர் 13:
- கொங்கோவில் பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 19 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- விக்கிசெய்திகள்:
- செப்டம்பர் 12:
- வெனிசுவேலாவில் 6.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் பலர் காயமடைந்தனர். (டெய்லி பிரஸ்)
- உருசியாவின் வடக்கு கவ்க்காசசில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)
- ஈழப்போர் முடிவடைந்த நிலையில் பொதுமக்கள் பாரியளவில் கொல்லப்பட்டமையை தெரிவித்தார் எனக்குற்றம் சுமத்தப்பட்ட ஐநா பிரதிநிதி பீட்டர் மெக்கே இலங்கையில் இருந்து தாம் ஜூலையில் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். (த கார்டியன்)
- விக்கிசெய்திகள்:
- செப்டம்பர் 11:
- மல்தோவாவின் அதிபர் விளாடிமிர் வரோனின் பதவியில் இருந்து விலகினார். (சின்குவா)
- உலகின் அதிக வயதுடையவரான கெட்ருட் பைன்ஸ் என்பவர் 115வது வயதில் லாஸ் ஏஞ்சலீசில் இறந்தார். (ஏபி)
- விக்கிசெய்திகள்:
- செப்டம்பர் 10:
- புது தில்லியில் அரசுப் பள்ளியொன்றில் ஏற்பட்டா திடீர் நெரிசலில் சிக்கி 5 மாணவிகள் உயிரிழந்தனர். (ஏபிசி)
- விக்கிசெய்திகள்:
- செப்டம்பர் 9:
- இஸ்தான்புலில் 80 ஆண்டுகளுக்குப் பின்னர் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தில் சிக்கி 20 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்ஸ்)
- விக்கிசெய்திகள்:
- செப்டம்பர் 8:
- சியேரா லியோனியில் 250 பேருடன் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் 90 பேர் கொல்லப்பட்டனர். (அல் ஜசீரா)
- வடக்கு ஜோர்ஜியாவில் 6.2 நிலநடுக்கம் ஏற்பட்டது. (பிபிசி)
- விக்கிசெய்திகள்:
- செப்டம்பர் 7:
- செப்டம்பர் 6:
- ஈழப்போர் குறித்த பாதகமான செய்திகளைத் தெரிவித்ததாகக் குற்றஞ்சாட்டி யூனிசெப் பேச்சாளரை இலங்கை அரசு நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது. (தி ஐலண்ட்)
- செப்டம்பர் 5:
- மக்கடோனியாவில் படகு ஒன்று கவிழ்ந்ததில் பல பல்கேரியர்கள் உட்படப் 15 பேர் இறந்தனர். (பிபிசி)
- விக்கிசெய்திகள்:
- செப்டம்பர் 4:
- யுரேனியம் செறிவூட்டல் வேலைகள் கடைசிக் கட்டத்தை அடைந்துள்ளதாக வடகொரியா அறிவித்தது. (ராய்ட்டர்ஸ்)
- ஆப்கானிஸ்தானில் குண்டூசு மாகாணத்தில் அமெரிக்க போர்விமானம் இரண்டு எண்ணய்த் தாங்கிகளைத் தாக்கியதில் 40 பொதுமக்கள் உட்பட 90 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஆர்க்ட்டிக்கில் 2000 ஆண்டுகளில் மிக அதிகமான வெப்பநிலை பதியப்பட்டது. (டெய்லி டெலிகிராப்)
- விக்கிசெய்திகள்:
- செப்டம்பர் 3:
- காபோனில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் அலி பொங்கோ 41.73% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். (பிபிசி)
- மைக்கல் ஜாக்சனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. (சீஎனென்)
- விக்கிசெய்திகள்:
- செப்டம்பர் 2:
- இந்தோனேசியாவின் ஜாவாத் தீவில் 7.0 அளவு நிலநடுக்கம் தாக்கியது. (ஏபிசி)
- ஆப்கானிஸ்தானில் காபூல் நகருக்கருகில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் ஆப்கான் அரச அதிகாரிகள் உட்படப் பலர் கொல்லப்பட்டனர். (ஏபிசி)
- விக்கிசெய்திகள்:
- செப்டம்பர் 1:
- போலந்தில் இடம்பெற்ற இரண்டாம் உலகப் போர் ஆரம்பத்தின் 70 ஆண்டு நினைவுகூரல் நிகழ்ச்சியில் ஐரோப்பியத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். (பிபிசி)
- லிபியாவில் 40 ஆண்டு புரட்சி நாள் கொண்டாடப்பட்டது. (RTÉ)
- பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து பிஜி இடைநிறுத்தப்பட்டது. (பிபிசி)
- விக்கிசெய்திகள்:
இறப்புகள்
[தொகு]2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்