ஜூலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
<< சூலை 2014 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
MMXIV

ஜூலை கிரெகொரியின் நாட்காட்டியின் ஏழாவது மாதமாகும். இம்மாதம் 31 நாட்களை பெற்றுள்ளது. ரோமன் காலண்டரின் படி இது ஐந்தாவது மாதமாகக் கருதப்பட்டு வந்தது. இலத்தீன் மொழியின் 'சவிண்டிலஸ்' என ரோமானியர்களால் அழைக்கப்பட்டது. இம்மாதத்தில்தான் ரோமானிய மன்னர் ஜுலியஸ் சீசர் பிறந்தார். அதையடுத்து இம்மாததிற்கு ஜூலை என்ற புதுப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஜூலை நிகழ்வுகள்[தொகு]

ஜூலை மாதம் ஈழத்தமிழரின் வரலாற்றில் வரலாற்றுத் துன்பங்களையும் பாரிய வெற்றிகளையும் பெற்றுக்கொண்டது இந்த மாதத்தில் தான்.

வெளி இணைப்புகள்[தொகு]

சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜூலை&oldid=1639768" இருந்து மீள்விக்கப்பட்டது