அக்டோபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
<< அக்டோபர் 2023 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31
MMXXIII

அக்டோபர் (October) என்பது யூலியன், மற்றும் கிரெகொரியின் நாட்காட்டிகளில் பத்தாவது மாதமும், 31 நாட்கள் கொண்ட ஏழு மாதங்களில் ஆறாவது மாதமும் ஆகும். இலத்தீன், கிரேக்க மொழிகளில் "அக்டோ" (ôctō) என்றால் "எட்டு" பொருள் தரும். பண்டைய உரோமை நாட்காட்டியில் (அண்.கிமு 750) எட்டாவது மாதமான அக்டோபர் என்ற சொல்லையே புதிய நாட்காட்டிகளிலும் வைத்துக் கொண்டார்கள்.[1]

அக்டோபர் மாதம் பொதுவாக வடக்கு அரைக்கோளத்தில் இலையுதிர்காலத்துடனும், தெற்கு அரைக்கோளத்தில் இளவேனிற்காலத்துடனும் தொடர்புள்ளது.

அக்டோபர் சின்னங்கள்[தொகு]

An opal armband. Opal is the birthstone for October.
அமுதக்கல் கைப்பட்டி. அமுதக்கல் அக்டோபரின் பிறப்புக் கல்.
Cut tourmaline
வெட்டப்பட்ட தோரமல்லிக் கல்

மேற்கோள்கள்[தொகு]

  1.   "October". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 
  2. "Gemstone Leaflet" (PDF). Jewelers of America. 2012-02-22 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. Jan 22, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  3. SHG Resources. "Birth Months, Flowers, and Gemstones". SHG Resources. 2012-09-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-11-01 அன்று பார்க்கப்பட்டது.
  4. The Earth passes the junction of the signs at 22:59 UT/GMT October 22, 2020, and will pass it again at 04:51 UT/GMT October 23, 2021.
  5. "Astrology Calendar", yourzodiacsign. Signs in UT/GMT for 1950–2030.
Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அக்டோபர்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்டோபர்&oldid=3513225" இருந்து மீள்விக்கப்பட்டது