உள்ளடக்கத்துக்குச் செல்

மே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மே கிரெகொரியின் நாட்காட்டியின் ஐந்தாவது மாதமாகும். கிரேக்கக் கடவுளான 'மாயியா' என்ற பெயரே 'மே' மாதத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 31 நாள்களைப் பெற்றுள்ளது.

உழைப்பாளர் தினம் மே 1ஆம் நாள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, மெக்சிக்கோவில் மே 5ம் நாள் சிங்க்கோ டே மாயோ கொண்டாடப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மே&oldid=4256244" இலிருந்து மீள்விக்கப்பட்டது