உள்ளடக்கத்துக்குச் செல்

மார்ச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மார்ச் (March, மார்ச்சு) கிரெகொரியின் நாட்காட்டியின் மூன்றாவது மாதமாகும். இம்மாதம் "மார்சு" என்னும் உரோமானியப் போர்க்கடவுளின் நினைவாகப் பெயரிடப்பட்டது. கி.மு. 700 களில் ரோமாபுரியை ஆண்ட நுமபோம் வில்சு மன்னர் சனவரியையும், பிப்ரவரியையும் ஒன்றினைப்பதற்கு முன்பு வரை மார்ச் மாதமே பண்டைய உரோமானிய நாட்காட்டியில் ஆண்டின் முதல் மாதமாக இருந்தது. பிரான்சில் 1564 முதல் சனவரியானது ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடப்படுகிறது.

இம்மாதம் 31 நாட்களை பெற்றுள்ளது.


<< மார்ச் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31
MMXXIV
சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | திசம்பர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ச்&oldid=3664655" இலிருந்து மீள்விக்கப்பட்டது