மார்ஸ் (தொன்மவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மார்ஸ்

மார்ஸ் (Mars) என்பவர் உரோமத் தொன்மவியலில் காணப்படும் ஒரு கடவுள் ஆவார். இவர் போர், கொலை மற்றும் இரத்தக்களரிக்கான கடவுள் ஆவார். இவர் ஜூனோவின் மகன் ஆவார்.[1] இவரது பிள்ளைகள் உரோம் நகரை உருவாக்கிய ரொமியூலஸ் மற்றும் ரீமஸ் ஆவர்.[2] இவரின் பெயரின் அடிப்படையிலேயே மார்ச் மாதத்திற்குப் பெயர் சூட்டப்பட்டது.[3] கிரேக்கத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் ஏரெசு ஆவார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mars was the son of Juno, the goddess of childbirth.". பார்த்த நாள் 8 செப்டம்பர் 2015.
  2. "Mars was considered the father of Romulus and Remus, the mythical twin founders of Rome.".
  3. "The month of March is named after him.". பார்த்த நாள் 8 செப்டம்பர் 2015.
  4. "Although most of the myths involving the god were borrowed from the Greek god of war Ares, Mars, nevertheless, had some features which were uniquely Roman.". பார்த்த நாள் 8 செப்டம்பர் 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mars (god)
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ஸ்_(தொன்மவியல்)&oldid=3254004" இருந்து மீள்விக்கப்பட்டது