நளி (இராசி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நளி (இராசியின் குறியீடு: , சமஸ்கிருதம்: விருச்சிகம்) என்பது தேள் என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் எட்டாவது இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 210 முதல் 240 பாகைகளை குறிக்கும் (210°≤ λ <240º)[1].

மாதம்[தொகு]

ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் கார்த்திகை மாதம் நளிக்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் நவம்பர் மாத பிற்பாதியும், டிசம்பர் மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது

மேற்கத்திய சோதிடம்[தொகு]

மேற்கத்திய சோதிட நூல்கள் படி அக்டோபர் 23 முதல் நவம்பர் 21 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை நளி அல்லது விருச்சிக ராசியினர் என்று அழைப்பர்[2].

கோள்[தொகு]

இந்த இராசிக்கான அதிபதி செவ்வாய் என்றும் உரைப்பர்[3].

உசாத்துணை[தொகு]

  1. Greenwich, Royal Observatory. "Equinoxes and solstices". ROG learning team. பார்த்த நாள் 4 டிசம்பர் 2012.
  2. Oxford Dictionaries. "Scorpio". Definition. Retrieved on: 17 ஆகஸ்ட் 2011.
  3. Heindel, பக். 81.

மூலம்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=நளி_(இராசி)&oldid=1717903" இருந்து மீள்விக்கப்பட்டது