சுறவம் (இராசி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Capricorn
RR5110-0045R.gif
Capricorn.svg
சோதிட குறியீடுFish–Goat Hybrid (Sea Goat)
விண்மீன் குழாம்Capricornus
பஞ்சபூதம்Earth
சோதிட குணம்Cardinal
ஆட்சிSaturn
பகைMoon
உச்சம்Mars
நீசம்Jupiter, Neptune, Venus
AriesTaurusGeminiCancerLeoVirgoLibraScorpioSagittariusCapricornAquariusPisces

சுறவம் (இராசியின் குறியீடு: , சமஸ்கிருதம்: மகரம்) என்பது முதலை போன்ற உடல் கொண்டு, ஆட்டின் தலை கொண்ட உயிரினமாக சித்தரிப்பர். 12 இராசிகளில் பத்தாவது இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 270 முதல் 300 பாகைகளை குறிக்கும் (270°≤ λ <300º)[1].

மாதம்

ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் தை மாதம் சுறவத்துக்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் சனவரி மாத பிற்பாதியும், பிப்ரவரி மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது

மேற்கத்திய சோதிடம்

மேற்கத்திய சோதிட நூல்கள் படி டிசம்பர் 22 முதல் சனவரி 19 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை சுறவ ராசியினர் என்று அழைப்பர்[2].

கோள்

இந்த இராசிக்கான அதிபதி சனி என்றும் உரைப்பர்[3].

உசாத்துணை

  1. Greenwich, Royal Observatory. "Equinoxes and solstices". ROG learning team. பார்த்த நாள் 4 டிசம்பர் 2012.
  2. Oxford Dictionaries. "Capricornian". Definition. Retrieved on: 17 ஆகஸ்ட் 2011.
  3. Heindel, பக். 81.

மூலம்

  • Heindel, Max (1919), Simplified Scientific Astrology: A Complete Textbook on the Art of Erecting a Horoscope, with Philosophic Encyclopedia and Tables of Planetary Hours (4 ed.), Rosicrucian Fellowship, OCLC 36106074

புற இணைப்புகள்


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுறவம்_(இராசி)&oldid=2568271" இருந்து மீள்விக்கப்பட்டது