மீனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மீனம் (இராசி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

மீனம் (இராசியின் குறியீடு: , சமஸ்கிருதம்: மீனம்) என்பது இரு மீன்கள் என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் பன்னிரண்டாவது, அதாவது கடைசி இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 330 முதல் 360 பாகைகளை குறிக்கும் (330°≤ λ < 360º)[1].

மாதம்[தொகு]

ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் பங்குனி மாதம் மீனத்திற்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் மார்ச் மாத பிற்பாதியும், ஏப்ரல் மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது

மேற்கத்திய சோதிடம்[தொகு]

மேற்கத்திய சோதிட நூல்கள் படி பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை மீன ராசியினர் என்று அழைப்பர்[2].

கோள்[தொகு]

இந்த இராசிக்கான அதிபதி வியாழன் (கோள்) என்றும் உரைப்பர்[3].

உசாத்துணை[தொகு]

  1. Greenwich, Royal Observatory. "Equinoxes and solstices". ROG learning team. பார்த்த நாள் 4 டிசம்பர் 2012.
  2. Oxford Dictionaries. "Piscean". Definition. Retrieved on: 17 ஆகஸ்ட் 2011.
  3. Heindel, பக். 81.

மூலம்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனம்&oldid=2098987" இருந்து மீள்விக்கப்பட்டது