அமுதக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமுதக்கல்
Rainbow Shield Mintabie Opal Pendant.jpg
அமுதக்கல்
பொதுவானாவை
வகைபடிக வகை
வேதி வாய்பாடுஐதரேற்று சிலிக்கா. SiO2·nH2O
இனங்காணல்
நிறம்நிறமற்றது, வெள்ளை, மஞசள், சிவப, செம்மஞ்சல், பச்சை, பழுப்பு, கருப்பு, நீலம்
படிக இயல்புஒழுங்கற்ற நரம்புகள், ; திணிவுகள், சிறு கணுக்கள்
படிக அமைப்புவடிவற்றது[1]
பிளப்புஇல்லை[1]
முறிவுசங்குருவான முதல் சமமற்றது[1]
மோவின் அளவுகோல் வலிமை5.5–6[1]
மிளிர்வுபளிங்கு போன்ற முதல் மெழுகு போன்றது[1]
கீற்றுவண்ணம்வெள்ளை
ஒளிஊடுருவும் தன்மைஓளி புகு தன்மை
ஒப்படர்த்தி2.15 (+.08, -.90)[1]
அடர்த்தி2.09
Polish lusterகண்ணாடி போன்றது முதல் பிசின் போன்றது[1]
ஒளியியல் பண்புகள்ஒன்றைப் பிரதிபலிப்பு, இறுக்கத்தினால் இரட்டைப் பிரதிபதிலிப்பு[1]
ஒளிவிலகல் எண்1.450 (+.020, -.080) மெக்சிக்கோ அமுதக்கல் 1.37 இற்கு குறைவானது, ஆனால் பொதுவாக 1.42–1.43[1]
இரட்டை ஒளிவிலகல்இல்லை[1]
பலதிசை வண்ணப்படிகமைஇல்லை[1]
புறவூதா ஒளிர்தல்வெள்ளை அல்லது கருப்பு அமைப்பு[1]
உட்கவர் நிறமாலைபச்சைக் கற்கள்: 660nm, 470nm வெட்டியது[1]
ஆய்வு முறைகள்சூடேற்றுவதால் கருமை
கரைதிறன்சூடான உப்பு நீர், காரம், மெத்தனால், தாவர மக்கு அமிலம், ஐதரோபுளோரிக்கமிலம்
மேற்கோள்கள்[2][3]

அமுதக்கல் (Opal) சிலிக்காவின் (SiO2·nH2O) நீர் கலக்கப்பட்ட சீருறாத் திண்மம் ஆகும். இதனுடைய எடையில் நீரனது 3 முதல் 21% வரை காணப்படும். ஆயினும் பொதுவாக 6 முதல் 10% வரை காணப்படும். இதனுடைய வடிவற்ற அமைப்பினால் இது படிக வகையினைச் சேர்ந்ததாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் இது படிக வகையாக வகைப்படுத்தப்பட்ட பளிங்குக்கல் அமைப்பு படிகமானதல்ல.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 Gemological Institute of America, GIA Gem Reference Guide 1995, ISBN 0-87311-019-6
  2. "Opal". Webmineral. பார்த்த நாள் 8 October 2011.
  3. "Opal". Mindat.org. பார்த்த நாள் 8 October 2011.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Opal
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமுதக்கல்&oldid=3270563" இருந்து மீள்விக்கப்பட்டது