சிலிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலிக்கா
Sample of silicon dioxide.jpg
தூய சிலிக்கான் ஈரொக்சைட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Silicon dioxide
வேறு பெயர்கள்
Quartz

சிலிக்கா
Silicic oxide
Silicon(IV) oxide

Crystalline silica
இனங்காட்டிகள்
7631-86-9 Yes check.svgY
ChEBI CHEBI:30563 Yes check.svgY
ChemSpider 22683 Yes check.svgY
EC number 231-545-4
Gmelin Reference
200274
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C16459 N
ம.பா.த Silicon+dioxide
பப்கெம் 24261
வே.ந.வி.ப எண் VV7565000
UNII ETJ7Z6XBU4 Yes check.svgY
பண்புகள்
SiO2
வாய்ப்பாட்டு எடை 60.08 g/mol
தோற்றம் ஒளியூடுபுகவிடும் பளிங்குகள்
அடர்த்தி 2.648 g·cm−3
உருகுநிலை
கொதிநிலை 2,230 °C (4,050 °F; 2,500 K)
தொடர்புடைய சேர்மங்கள்
diones
தொடர்புடையவை
கார்பனீராக்சைடு

Germanium dioxide
Lead dioxide
Tin dioxide

தொடர்புடைய சேர்மங்கள் Silicon monoxide

சிலிகான் டைசல்பைடு

வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−911 kJ·mol−1[1]
நியம மோலார்
எந்திரோப்பி So298
42 J·mol−1·K−1[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

சிலிக்கா அல்லது சிலிக்கான் ஈரொக்சைட்டு (Silicon dioxide) என்பது SiO2 என்னும் மூலக்கூற்று வாய்ப்பாடுடைய சிலிக்கானின் ஒக்சைட்டு ஆகும். இதுவே குவார்ட்சின் பிரதான கூறாகும். எனினும் சிலிக்கா குவார்ட்சு மட்டுமல்லாமல் மேலும் பல பளிங்கு மற்றும் பளிங்கற்ற வடிவங்களைக் கொண்டுள்ளது. கண்ணாடி, புரைமைக் களி உட்பட பல வடிவங்களில் இது எமக்குப் பயன்படுகின்றது. இயற்கையில் மண்ணின் பெரும்பகுதியை ஆக்கின்றது. மணல், களி என்ற இரு மண் வடிவங்களிலும் சிலிக்கான் ஈரொக்சைட்டு உள்ளது.

பயன்பாடுகள்[தொகு]

  • சீமைக்காரை உற்பத்தியில் களி வடிவமாகப் பயன்படுகின்றது.
  • கண்ணாடி உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றது.
  • சிலிக்கான் உற்பத்தியில் பிரதான மூலப்பொருளாக உள்ளது. கார்பன் மூலம் சிலிக்கா சிலிக்கானாகத் தாழ்த்தப்பட்டுக் கார்பனோரொக்சைட்டு வெளியாகின்றது:
SiO2 + 2 C → Si + 2 CO

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed.. Houghton Mifflin Company. பக். A22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-618-94690-X. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலிக்கா&oldid=2439159" இருந்து மீள்விக்கப்பட்டது