அமுதக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமுதக்கல்
அமுதக்கல்
பொதுவானாவை
வகைபடிக வகை
வேதி வாய்பாடுஐதரேற்று சிலிக்கா. SiO2·nH2O
இனங்காணல்
நிறம்நிறமற்றது, வெள்ளை, மஞசள், சிவப, செம்மஞ்சல், பச்சை, பழுப்பு, கருப்பு, நீலம்
படிக இயல்புஒழுங்கற்ற நரம்புகள், ; திணிவுகள், சிறு கணுக்கள்
படிக அமைப்புவடிவற்றது[1]
பிளப்புஇல்லை[1]
முறிவுசங்குருவான முதல் சமமற்றது[1]
மோவின் அளவுகோல் வலிமை5.5–6[1]
மிளிர்வுபளிங்கு போன்ற முதல் மெழுகு போன்றது[1]
கீற்றுவண்ணம்வெள்ளை
ஒளிஊடுருவும் தன்மைஓளி புகு தன்மை
ஒப்படர்த்தி2.15 (+.08, -.90)[1]
அடர்த்தி2.09
Polish lusterகண்ணாடி போன்றது முதல் பிசின் போன்றது[1]
ஒளியியல் பண்புகள்ஒன்றைப் பிரதிபலிப்பு, இறுக்கத்தினால் இரட்டைப் பிரதிபதிலிப்பு[1]
ஒளிவிலகல் எண்1.450 (+.020, -.080) மெக்சிக்கோ அமுதக்கல் 1.37 இற்கு குறைவானது, ஆனால் பொதுவாக 1.42–1.43[1]
இரட்டை ஒளிவிலகல்இல்லை[1]
பலதிசை வண்ணப்படிகமைஇல்லை[1]
புறவூதா ஒளிர்தல்வெள்ளை அல்லது கருப்பு அமைப்பு[1]
உட்கவர் நிறமாலைபச்சைக் கற்கள்: 660nm, 470nm வெட்டியது[1]
ஆய்வு முறைகள்சூடேற்றுவதால் கருமை
கரைதிறன்சூடான உப்பு நீர், காரம், மெத்தனால், தாவர மக்கு அமிலம், ஐதரோபுளோரிக்கமிலம்
மேற்கோள்கள்[2][3]

அமுதக்கல் (Opal) சிலிக்காவின் (SiO2·nH2O) நீர் கலக்கப்பட்ட சீருறாத் திண்மம் ஆகும். இதனுடைய எடையில் நீரனது 3 முதல் 21% வரை காணப்படும். ஆயினும் பொதுவாக 6 முதல் 10% வரை காணப்படும். இதனுடைய வடிவற்ற அமைப்பினால் இது படிக வகையினைச் சேர்ந்ததாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் இது படிக வகையாக வகைப்படுத்தப்பட்ட பளிங்குக்கல் அமைப்பு படிகமானதல்ல.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 Gemological Institute of America, GIA Gem Reference Guide 1995, ISBN 0-87311-019-6
  2. "Opal". Webmineral. பார்க்கப்பட்ட நாள் 8 October 2011.
  3. "Opal". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 8 October 2011.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Opal
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமுதக்கல்&oldid=3270563" இலிருந்து மீள்விக்கப்பட்டது