மாணிக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாணிக்கம்
Ruby cristal.jpg
இயற்கையில் கிடைத்த ஒரு மாணிக்கப் படிகம்
பொதுவானாவை
பகுப்பு கனிம வகை
வேதி வாய்பாடு குரோமியத்துடன் கூடிய அலுமினியம் ஆக்சைடு, Al2O3:Cr
இனங்காணல்
நிறம் Red, may be brownish, purplish or pinkish
படிக இயல்பு Varies with locality. Terminated tabular hexagonal prisms.
படிக அமைப்பு Trigonal (Hexagonal Scalenohedral) Symbol (-3 2/m) Space Group: R-3c
பிளப்பு No true cleavage
முறிவு Uneven or conchoidal
மோவின் அளவுகோல் வலிமை 9.0
மிளிர்வு Vitreous
கீற்றுவண்ணம் white
ஒளிஊடுருவும் தன்மை transparent
ஒப்படர்த்தி 4.0
ஒளிவிலகல் எண் nω=1.768 - 1.772 nε=1.760 - 1.763, Birefringence 0.008
பலதிசை வண்ணப்படிகமை Orangey red, purplish red
புறவூதா ஒளிர்தல் red under longwave
உருகுநிலை 2044 °C
கரைதிறன் none
Major varieties
Sapphire Any color except red
Corundum various colors
Emery Granular

மாணிக்கம் (Ruby) என்பது இளஞ் சிவப்பு அல்லது அடர் சிவப்பு நிறத்திலுள்ள படிகக்கல்லாகும், இது நவரத்தினங்களுள் ஒன்று. இதன் சிவப்பு நிறம் குரோமியத்தால் ஏற்படுகிறது. ஒரு பொருளின் உறுதியை அளக்கும் அளவீட்டு முறையாகிய மோவின் உறுதி எண் முறையில் மாணிக்கத்தின் உறுதி எண் 9 ஆகும். இதை விட உறுதி எண் மிகுந்த படிகம் வைரம் ஆகும்.

தாய்லாந்து, கம்போடியா, ஆப்கானிசுத்தான் போன்ற நாடுகளில் மாணிக்கங்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் உள்ளன. இலங்கையிலும் மாணிக்கங்கள் கிடைத்தாலும் நீலமே அதிகளவில் கிடைக்கிறது.

இயற்கை மாணிக்கம் மிகத்தூய்மையாக இருக்காது, நிறத்தில் தூய்மை குறைந்து இருக்கலாம், அதனுள் நூல் போன்ற இழை காணப்படலாம். இதை கொண்டே இயற்கை மாணிக்கத்தையும் செயற்கை மாணிக்கத்தையும் வேறுபடுத்துவார்கள்.

பட்டை தீட்டப்பட்ட மாணிக்கம்
மாணிக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாணிக்கம்&oldid=2219514" இருந்து மீள்விக்கப்பட்டது