வைடூரியம்
தோற்றம்
| வைடூரியம் | |
|---|---|
| பொதுவானாவை | |
| வகை | ஆக்சைடு கனிமங்கள் |
| வேதி வாய்பாடு | BeAl2O4 |
| இனங்காணல் | |
| நிறம் | பலவகையான பச்சை, மஞ்சள், பழுப்பு, நிறமற்றது |
| படிக இயல்பு | படிக சீரமைப்பு அல்லது குறுகிய பட்டகத்தன்மை |
| படிக அமைப்பு | செஞ்சாய் சதுரம் |
| இரட்டைப் படிகமுறல் | Contact and penetration twins common, often repeated forming rosette structures |
| பிளப்பு | தெளிவாகத் தோன்றல் {110}, பூரணமற்றது {010}, எளியது {001} |
| முறிவு | சங்குருவானது முதல் சமசமற்றது வரை |
| விகுவுத் தன்மை | நொறுங்கத்தக்கது |
| மோவின் அளவுகோல் வலிமை | 8.5 |
| மிளிர்வு | கண்ணாடித் தன்மை |
| கீற்றுவண்ணம் | வெள்ளை |
| ஒப்படர்த்தி | 3.5–3.84 |
| ஒளியியல் பண்புகள் | ஓரச்சு (+) |
| ஒளிவிலகல் எண் | nα=1.745 nβ=1.748 nγ=1.754 |
| பலதிசை வண்ணப்படிகமை | X = red; Y = yellow-orange; Z = emerald-green |
| 2V கோணம் | அளவிடப்பட்டது: 70° |
| மேற்கோள்கள் | [1][2][3] |
வைடூரியம் (Cymophane அல்லது Cat's eye) என்பது நவரத்தினங்களுள் ஒன்றாகும். இது பொன் வெள்ளைக் கல் படிகத்தில் உள்ள இரு வகைகளில் ஒன்றாகும். வைடூரியம் பூனையின் கண் போன்ற தோற்றத்தையுடையது. இது நகையணிகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது.