நவரத்தினங்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

நவரத்தினங்கள் எனப்படுபவை ஒன்பது வகையான இரத்தினக் கற்களாகும். இவை ஆபரணத் தயாரிப்பில் பயன்படுகின்றன. இந்து, சமணம், பௌத்தம், சீக்கியம் மற்றும் பிற மதங்களில் இவை முக்கியத்துவம் பெறுகின்றன.
வைரம் | Diamond |
வைடூரியம் | Cat's eye |
முத்து | Pearl |
மரகதம் | Emerald |
மாணிக்கம் | Ruby |
பவளம் | Coral |
புட்பராகம் | Topaz |
கோமேதகம் | Garnet |
நீலம் | Sapphire |