புட்பராகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புட்பராகம்
TopazUSGOV.jpg
A group of topaz crystals on matrix
பொதுவானாவை
பகுப்பு Silicate mineral
வேதி வாய்பாடு Al2SiO4(F,OH)2
இனங்காணல்
நிறம் Colorless (if no impurities), blue, brown, orange, gray, yellow, green, pink and reddish pink
படிக இயல்பு Prismatic crystals with faces striated parallel to long dimension; also columnar, compact, massive
படிக அமைப்பு Orthorhombic
பிளப்பு [001] Perfect
முறிவு Subconchoidal to uneven
மோவின் அளவுகோல் வலிமை 8 (defining mineral)
மிளிர்வு Vitreous
கீற்றுவண்ணம் White
ஒளிஊடுருவும் தன்மை Transparent
ஒப்படர்த்தி 3.49–3.57
ஒளியியல் பண்புகள் Biaxial (+)
ஒளிவிலகல் எண் nα = 1.606–1.629
nβ = 1.609–1.631
nγ = 1.616–1.638
இரட்டை ஒளிவிலகல் δ = 0.010
பலதிசை வண்ணப்படிகமை Weak in thick sections X = yellow; Y = yellow, violet, reddish; Z = violet, bluish, yellow, pink
பிற சிறப்பியல்புகள் Fluorescent, short UV=golden yellow, long UV=cream
மேற்கோள்கள் [1][2][3][4]

புட்பராகம் (Topaz), நவரத்தினங்களுள் ஒன்றான இது ஒரு அலுமினியம் மற்றும் புளோரின்(Flourine) ஆகியவற்றின் சிலிகேட் தாதுவால் ஆனது. Al2SiO4(F,OH)2. என்பது இதன் வேதி சமன்பாடாகும். புட்பராகம் படிகமாக வண்ணமற்ற நிலையிலேயே கிடைக்கப்பெறுகிறது. எனினும் இவை வெள்ளை, வெளிர் பச்சை, நீளம், தங்க நிறங்களிலும், அரிதாக வெளிர் சிவப்பு நிறத்திலும் கிடைக்கிறது. அமெரிக்காவின் ஊடாஹ், ரஷ்யாவின் உரல், ஆப்கானிஸ்த்தான், இலங்கை, நார்வே, இத்தாலி,யப்பான் இன்னும் பல நாடுகளிலும் இவை கிடைக்கப்படுகிறது.

குறிப்பு[தொகு]

  1. Hurlbut, Cornelius S.; Klein, Cornelis, 1985, Manual of Mineralogy, 20th ed., ISBN 0-471-80580-7
  2. Anthony, John W.; Bideaux, Richard A.; Bladh, Kenneth W. and Nichols, Monte C., ed (1995). "Topaz" (PDF). Handbook of Mineralogy. II (Silica, Silicates). Chantilly, VA, US: Mineralogical Society of America. ISBN 0-9622097-1-6. http://rruff.geo.arizona.edu/doclib/hom/topaz.pdf. பார்த்த நாள்: December 5, 2011. 
  3. Topaz. Mindat.org. Retrieved on 2011-10-29.
  4. Topaz. Webmineral.com. Retrieved on 2011-10-29.

வெளி இணைப்பு :[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=புட்பராகம்&oldid=1356367" இருந்து மீள்விக்கப்பட்டது