கோமேதகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோமேதகம்
பொதுவானாவை
வகைசிலிக்கேட்டு கனிமம்
வேதி வாய்பாடுபொது வாய்ப்பாடு X3Y2(SiO4)3
இனங்காணல்
நிறம்எல்லா நிறங்களும்
படிக இயல்புசாய் சதுரம் அல்லது கன சதுரம்
படிக அமைப்புகன சதுர சாய் சதுரம்
பிளப்புமங்கல்
முறிவுசங்குருவானது முதல் சரிசமமற்றது
மோவின் அளவுகோல் வலிமை6.5–7.5
மிளிர்வுவிழிப்படிகப் பொருள் முதல் செயற்கைப்பிசின்
கீற்றுவண்ணம்வெள்ளை
ஒப்படர்த்தி3.1–4.3
Polish lusterவிழிப்படிகப் பொருள் முதல் கெட்டியானது[1]
ஒளியியல் பண்புகள்தனி ஒளிவிலகல், அடிக்கடி தாறுமாறான இரட்டை ஒளிவிலகல்[1]
ஒளிவிலகல் எண்1.72–1.94
இரட்டை ஒளிவிலகல்இல்லை
பலதிசை வண்ணப்படிகமைஇல்லை
Major varieties
PyropeMg3Al2Si3O12
AlmandineFe3Al2Si3O12
SpessartineMn3Al2Si3O12
AndraditeCa3Fe2Si3O12
GrossularCa3Al2Si3O12
UvaroviteCa3Cr2Si3O12

கோமேதகம் (Garnet) என்பது சிலிக்கேட்டு கனிமக் குழுவிலுள்ள வெண்கலக் கால இரத்தினக்கல்லும், மிருதுவாக்கப் பயன்படும் ஓர் கனிமமும் ஆகும்.[note 1]

கோமேதகம் ஒரேமாதிரியான பெளதீகப் பண்பினையும் படிக அமைப்பினையும் கொண்டு, வேறுபட்ட இரசாயனப் பொதிவுடன் காணப்படுகின்றது.

குறிப்புக்கள்[தொகு]

  1. The word garnet comes from 14th‑century Middle English word gernet meaning 'dark red,' from the Latin granatus, from granum ('grain, seed') + suffix atus, possibly a reference to mela granatum or even pomum granatum ('pomegranate',[2] scientific name: Punica granatum), a plant whose fruits contain abundant and vivid red arils, are similar in shape, size, and color to some garnet crystals.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Gemological Institute of America, GIA Gem Reference Guide 1995, ISBN 0-87311-019-6
  2. pomegranate. Online Etymology Dictionary. Retrieved on 2011-12-25.
  3. garnet. Online Etymology Dictionary. Retrieved on 2011-12-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோமேதகம்&oldid=3759308" இலிருந்து மீள்விக்கப்பட்டது