குருந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருந்தம்
சில குருந்தக்கற்கள்
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுஅலுமினியம் ஒக்சைட்டு, Al
2
O
3
இனங்காணல்
நிறம்பழுப்பு தொடக்க சாம்பல், குறைந்தளவு சிவப்பு கூடுதலாக நீலம், வெள்ளை அல்லது மஞ்சள் நிறம்.
படிக இயல்புSteep bipyramidal, tabular, prismatic, rhombohedral crystals, massive or granular
படிக அமைப்புTrigonal (Hexagonal Scalenohedral) Symbol (-3 2/m) Space Group: R-3c
இரட்டைப் படிகமுறல்Polysynthetic twinning common
பிளப்புNone - parting in 3 directions
முறிவுConchoidal to uneven
மோவின் அளவுகோல் வலிமை9
மிளிர்வுAdamantine to vitreous
கீற்றுவண்ணம்வெள்ளை
ஒப்படர்த்தி3.95-4.1
ஒளிவிலகல் எண்nω=1.768 - 1.772 nε=1.760 - 1.763, Birefringence 0.008
பலதிசை வண்ணப்படிகமைஇல்லை
உருகுநிலை2044 °C
உருகுதன்மைஉருகா
கரைதிறன்கரையாது
Major varieties
நீலக்கல்சிவப்பு தவிர்ந்த ஏனைய
சிவப்புக்கல்சிவப்பு
எமெரிசிறுமணியுருவான

குருந்தம் (corundum) அலுமினியம் ஒக்சைட்டின் (α-Al
2
O
3
) படிக அமைப்புகளில் ஒன்றாகும். கற்களை ஆக்கும் கனிமங்களில் ஒன்றான குருந்தம் இயற்கையில் காணப்படும் ஒளிபுகவிடக்கூடிய பொருட்களில் ஒன்றாகும். குருந்தத்தில் காணப்படும் மாசுக்களைப் பொறுத்து குருந்தத்தின் நிறம் மாறும். ஒளிபுகவிடக்கூடிய குருந்தக்கற்கள் இரத்தினக்கல்லாக கருதப்படுகின்றன. இவை சிவப்பாக இருந்தால் சிவப்புக்கல் எனவும் ஏனைய நிறக் கற்கள் நீலக்கல் எனவும் அழைக்கப்படுகின்றன.

குருந்தம் என்பது சிவப்புக்கல் எனப்பொருள்படும் வடமொழி சொல்லான "குருவிந்தா" என்பதிலிருந்து தோன்றியிருக்கலாம்.[1] இளஞ்சிவப்பு - செம்மஞ்சள் கற்கள் பத்பராட்ச்சம் எனவும் இளஞ்சிவப்பு- மெல்லிய சிவப்பு கற்கள் பதமராகம் எனவும் அழைக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருந்தம்&oldid=3048964" இலிருந்து மீள்விக்கப்பட்டது