பெப்ரவரி 2007

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெப்ரவரி 2007 2007 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமாகும். இம்மாதம் ஒரு வியாழக் கிழமை ஆரம்பமாகி 28 நாட்களின் பின்னர் ஒரு புதன் கிழமை முடிவடையும்.

நிகழ்வுகள்[தொகு]

செய்தித் தொகுப்பு[தொகு]

  • பெப்ரவரி 16, 2007: 2000 ஆம் ஆண்டில் தர்மபுரி பேருந்து தீவைப்பு சம்பவத்தில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த அ.தி.மு.க. பிரமுகர்கள் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெப்ரவரி_2007&oldid=2233927" இருந்து மீள்விக்கப்பட்டது