ஆகஸ்ட் 2005
Appearance
செய்தித் துளிகள்
[தொகு]ஆகஸ்ட் 31, 2005
[தொகு]இராக் | மக்கள் மிரட்சியால் நெருங்கி 700க்கு மேற்பட்டடோர் பலி | அல்சசீரா |
ஆகஸ்ட் 30, 2005
[தொகு]அமெரிக்கா | தென் ஐக்கிய அமெரிக்கா புயலால் கடும் பாதிப்பு | யுஎஸ்எ_ருடே |
ஆகஸ்ட் 29, 2005
[தொகு]அமெரிக்கா | நியூ ஒர்லென்ஸ், மிஸ்ஸிஸ்சிப்பி கடும் புயல், வெள்ளப்பெருக்கம் | சிஎன்என் பரணிடப்பட்டது 2005-09-05 at the வந்தவழி இயந்திரம் |
ஆகஸ்ட் 28, 2005
[தொகு]வெனிசுலா | வெனிசுவேல தலைவர் குகொ சவெஸ்க்கு யெசி யக்சன் ஆதரவு | பொஸ்ரன்_குளோப் |
ஆகஸ்ட் 27, 2005
[தொகு]இலங்கை | இலங்கையில் இவ்வருட இறுதிக்குள் தேர்தல் - உயர்நீதி மன்றம் | பிபிசி |
ஆகஸ்ட் 26, 2005
[தொகு]இந்தியா | உத்ர பிரதேசத்தில் 200 மக்கள் என்சிபலிரிஸ் நோயினால் பலி | பிபிசி |
ஆகஸ்ட் 25, 2005
[தொகு]ஐரோப்பிய ஒன்றியம் | சீனா - ஐரோப்பிய ஒன்றியம் ஆடை வணிக பேச்சு வார்த்தையில் | பிபிசி |
ஆகஸ்ட் 24, 2005
[தொகு]இலங்கை | விடுதலைப் புலிகள் 21 சிறுவர்களை விடுவிப்பு | தமிழ்னெற் |
ஆகஸ்ட் 23, 2005
[தொகு]நைஜர் | நைஜர் நாட்டில் வறட்சி, பட்டினி | யுஎஸ்எ_ருடே |
ஆகஸ்ட் 22, 2005
[தொகு]ஜெர்மனி | ஒரு மில்லியன் இளைவர்கள் பாப்பாண்டவரின் செய்தியை கேட்டனர் | இன்டிப்பென்டென்ற் பரணிடப்பட்டது 2005-11-01 at the வந்தவழி இயந்திரம் |
ஆகஸ்ட் 21, 2005
[தொகு]சீனா | சீன-ரஷ்யா இராணுவ விளையாட்டுக்கள் - 2 ம் நாள் | சீனாடெய்லி |
ஆகஸ்ட் 20, 2005
[தொகு]இந்தியா | கேரளாவில் கோக் குளிர்பான கொம்பனியை மூட உத்தரவு | பிபிசி |
ஆகஸ்ட் 19, 2005
[தொகு]இலங்கை | விடுதலைப் புலிகள் அரசுடன் பேச சம்மதம் | தமிழ்னெற் |
ஆகஸ்ட் 18, 2005
[தொகு]இஸ்ரேல் | காசாவில் இருந்து இஸ்ரேலிய மிதவாதிகள் வெளியேற்றம் | ராய்ற்ரேர்ஸ்[தொடர்பிழந்த இணைப்பு] |
ஆகஸ்ட் 17, 2005
[தொகு]வங்காளதேசம் | வங்காளதேசத்தில் 300 சிறு குண்டுவெடுப்புக்கள் - ஒருவர் பலி | பிபிசி |
ஆகஸ்ட் 16, 2005
[தொகு]வெனிசுலா | வெனிசுலாவில் 152 பயணர்களுடன் விமான விபத்து | சிஎன்என் |
ஆகஸ்ட் 15, 2005
[தொகு]இந்தியா | அப்துல் கலாமின் சுதந்திர தின வேண்டுகோள் - எரிசக்தி தன்னிறைவு | தினகரன் |
ஆகஸ்ட் 14, 2005
[தொகு]இலங்கை | லக்ஷ்மன் கதிர்காமர் கொலைக்கு சர்வதேசம் கடும் கண்டனம் | வீரகேசரி[தொடர்பிழந்த இணைப்பு] |
ஆகஸ்ட் 13, 2005
[தொகு]இலங்கை | லக்ஷ்மன் கதிர்காமர் கொலைக்கு விடுதலைப் புலிகள் மறுப்பு | பிபிசி தமிழ் |