செப்டெம்பர் 2005
Appearance
செய்தித் துளிகள்
[தொகு]செப்டெம்பர் 28, 2005
[தொகு]ஐரோப்பா | ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளுக்கு தடை | பிபிசி |
செப்டெம்பர் 23, 2005
[தொகு]ஐக்கிய அமெரிக்கா | ரீற்ரா சூறாவளியினால் 2 மில்லியன் மக்கள் ரெக்சஸ் இருந்து வெளியேற்றம் | எபிசி |
செப்டெம்பர் 21, 2005
[தொகு]தெற்கு ஆசியா | புயல்காற்று வீசி 1000 மீனவர்களை கடலில் காணவில்லை | பிபிசி |
செப்டெம்பர் 19, 2005
[தொகு]ஆஃப்கானிஸ்தான் | வன்முறை கட்டுப்படுத்தப்பட்ட தேர்தல் | எல்.எரைம்ஸ் |
செப்டெம்பர் 17, 2005
[தொகு]ஐக்கிய அமெரிக்கா | புவி வெப்பநிலை அதிகரிப்பு அதிவீச்சான சூறாவளிகளுக்கு காரணம் | யுஎஸ்எ ருடே பரணிடப்பட்டது 2005-09-22 at the வந்தவழி இயந்திரம் |
செப்டெம்பர் 13, 2005
[தொகு]நைஜர் | குழந்தைகள் பட்டினி சாவை எதிர்நோக்கி | பிபிசி |
செப்டெம்பர் 12, 2005
[தொகு]கனடா | ஒன்ரோறியோவில் முஸ்லீம் சரியா சட்டம் நடப்புக்கு வரமாட்டாது | சிரிவி பரணிடப்பட்டது 2005-12-26 at the வந்தவழி இயந்திரம் |
செப்டெம்பர் 11, 2005
[தொகு]யப்பான் | பிரதமர் யுனிசிரோ கொய்சுமி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் | பிபிசி |
செப்டெம்பர் 10, 2005
[தொகு]கனடா | ஒன்ரோறியோவில் முஸ்லீம் சரியா சட்ட பாவனைக்கு கடும் எதிர்ப்பு | கிளோப் பரணிடப்பட்டது 2008-10-12 at the வந்தவழி இயந்திரம் |
செப்டெம்பர் 09, 2005
[தொகு]ஐக்கிய அமெரிக்கா | யூ. எஸ். ஓப்பன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி - ஹன்டுசோவா இணை பட்டம் வென்றது. | ஹிண்டு பரணிடப்பட்டது 2006-11-18 at the வந்தவழி இயந்திரம் |
செப்டெம்பர் 07, 2005
[தொகு]ஐக்கிய அமெரிக்கா | புஸ் நியூ ஓர்லென்ஸ் மந்த மீட்புபணி மீது விசாரணை ஆணை | சிபிசி |
செப்டெம்பர் 06, 2005
[தொகு]ஐக்கிய அமெரிக்கா | நியூ ஓர்லென்ஸ் தண்ணீருக்கடியில், 10 000 பலியாகியிருக்கலாம் | எம்.எஸ்.என்.பி.சி |