காபூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காபூல்
کابل
காபுல்
காபுல் நகரம்
காபுல் நகரம்
ஆப்கானிஸ்தானில் காபுல் அமைந்திடம்
ஆப்கானிஸ்தானில் காபுல் அமைந்திடம்
நாடு ஆப்கானிஸ்தான்
மாகாணம் காபுல்
பகுதிகள் 18 பகுதிகள்
தோற்றம் கி.மு. 1500க்கு முன்
அரசு
 • மாநகராட்சித் தலைவர் ருஹொல்லாஹ் அமன்
 • காவல்துரை ஆணையர் அஸ்மத்துல்லாஹ் தவ்லத்சாய்
ஏற்றம் 1,790
மக்கள்தொகை (2005)
 • மொத்தம் 29,94,000

காபூல் ஆப்கானிஸ்தான் நாட்டின் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் ஆகும். இதுவே அந்நாட்டின் பொருளாதார மற்றும் பண்பாட்டு மையமாகவும் திகழ்கிறது. நாட்டின் கிழக்குப் பிரிவில் அமைந்துள்ள இந்நகரின் சனத்தொகை 2015 ஆம் கணக்கெடுப்பின்படி அனைத்து இனக்குழுக்களையும்[1] சேர்த்து சுமார் 3678034 என்று நம்பப்படுகின்றது. விரைவான நகரமயமாதல் காரணமாக காபூல் நகரம் உலகத்தின் 64 ஆவது பெரிய நகரமாகவும்[2], விரைவாக வளர்ச்சியடையும் நகரங்கள் பட்டியலில் 5 ஆவது [3] இடத்தையும் பெற்று வளர்ந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1800 மீட்டர் உயரத்தில் காபூல் நகரம் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "2003 National Geographic Population Map" (PDF). Thomas Gouttierre, Center For Afghanistan Studies, University of Nebraska at Omaha; Matthew S. Baker, Stratfor. National Geographic Society (November 2003). பார்த்த நாள் 2010-06-27.
  2. "Largest cities in the world and their mayors - 1 to 150". City Mayors (2012-05-17). பார்த்த நாள் 2012-08-17.
  3. "World's fastest growing urban areas (1)". City Mayors (2012-05-17). பார்த்த நாள் 2012-08-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காபூல்&oldid=2399272" இருந்து மீள்விக்கப்பட்டது