அக்டோபர் 2005

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செய்தி தொகுப்பு
23 அக்டோபர் 2005
ஐரோப்பா பறவை காய்ச்சல் பரவுதலை தடுக்க ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை கிளோப் & மெயில்
16 அக்டோபர் 2005
மலாவி மலாவியில் உணவு பஞ்சம், ஜனாதிபதி அவசர உதவி வேண்டுகோள் பிபிசி
10 அக்டோபர் 2005
பாகிஸ்தான் 20,000 மக்கள் பாகிஸ்தான் புவி நடுக்கத்துக்கு பலி, உதவி வரதொடங்கியுள்ளது பிபிசி தமிழ்
08 அக்டோபர் 2005
பாகிஸ்தான் பாகிஸ்தானில் நில நடுக்கம் சீன வானொலி
07 அக்டோபர் 2005
சுடான் தென் சுடானில் வறட்சி, உணவுப் பஞ்சம் பிபிசி
05 அக்டோபர் 2005
ஐரோப்பா சில ஐரோப்பிய நாடுகள் துருக்கியின் ஐ.ஒ. இணைவு பேச்சுக்கு கடும் எதிர்ப்பு ரைம்ஸ்
01 அக்டோபர் 2005
தென் அமெரிக்கா தென் அமெரிக்க நாடுகள் திறந்த சந்தை மண்டலம் அமைக்க முனைவு எபிசி நீயூஸ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்டோபர்_2005&oldid=2266548" இருந்து மீள்விக்கப்பட்டது