ஜெ. எப். ஆர். ஜேக்கப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெ. எப். ஆர். ஜேக்கப்
{{{lived}}}
JFR Jacob.jpg
பிறப்பு 1923
இறப்பு 13 January 2016
சார்பு  இந்தியா
பிரிவு  இந்தியத் தரைப்படை
சேவை ஆண்டு(கள்) 1942–1978
தரம் Lieutenant General
ஆணை
  • 12th Infantry Division
  • Chief of Staff, Eastern Command
  • GOC-in-C, Eastern Command
சமர்/போர்கள்
விருதுகள்
வேறு பணி

ஜெ.எப்.ஆர். ஜேக்கப் (J. F. R. Jacob) இவர் (1923 – 13 சனவரி 2016) இந்தியத் தரைப்படையின் கிழக்கு பிராந்திய பகுதியின் தளபதியாகவும், கிழக்கு பாகிஸ்தான் உருவாகக் காரணமாக இருந்தவரும் ஆவார். இரண்டாம் உலகப் போர் காலம் முதல் 1965 ஆம் ஆண்டு நடந்த இந்திய பாகிஸ்தான் சண்டை வரை 36 ஆண்டுகள் தரப்படையில் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் கோவா, மற்றும் பஞ்சாப் மாநில ஆளுநராக பணியாற்றுயுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
J. F. R. Jacob
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._எப்._ஆர்._ஜேக்கப்&oldid=3214018" இருந்து மீள்விக்கப்பட்டது