விக்கிப்பீடியா பேச்சு:நடப்பு நிகழ்வுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாயகம்.info[தொகு]

அடையாளம் தெரியாத பயனர் ஒருவர் www.thayagam.info வுக்கு இணைப்பு தந்துள்ளார். அத்தளம் நடுநிலையுடன் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அவ்விணைப்பை நீக்கி விடலாமா?

நீக்கிவிடலாம். பொதுவாக அறியப்பட்ட, நம்பிக்கைக்குரிய, நடுநிலையான தகவல் மூலங்களை மட்டும் பயன்படுத்துவோம். -- Sundar \பேச்சு 08:03, 6 அக்டோபர் 2005 (UTC)
நீக்கிவிடலாம். --மு.மயூரன் 17:39, 18 அக்டோபர் 2005 (UTC)

விக்கி நிர்வாகம்[தொகு]

வணக்கம். நான் விக்கி -க்கு புதியவன். இயன்ற அளவு என்னுடைய பங்களிப்பைத்தர விரும்புகிறேன்.

விக்கி தமிழ் யாரால் நிர்வகிக்கப்படுகிறது ? ஜெகதீஸ். --Krjaga \பேச்சு 16:51, 17 அக்டோபர் 2005 (GMT)

வருக ஜெகதீஸ். உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படுகிறது. தமிழ் விக்கிபீடியா, உங்களைப் போன்ற விக்கிபீடியர்களாலேயே நிர்வகிக்கப்படுகிறது. தொழில்நுட்பக் காரணங்களுக்காக அவ்வப்போது இவர்களில் சிலரை நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கிறோம். -- Sundar \பேச்சு 03:43, 19 அக்டோபர் 2005 (UTC)


நடப்புச் செய்திகள் - மேலும் விரிவுபடுத்த வாய்ப்பு உள்ளதா?[தொகு]

இந்தியாவில் இருந்து எழுதுகிறேன். தகவல் தொடர்புத்துறை மற்றும் தொழிற்நுட்பத்தில் நிகழும் மாற்றங்களை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்ல எனக்கு ஆர்வம் அதிகம். விக்கிபீடியா நடப்பு நிகழ்வுகளில் இத்துறைகள் பற்றிய நடப்புச் செய்திகளை நான் எழுத வாய்ப்பு உள்ளதா?

அன்புடன்

அருள்செல்வன்

கண்டிப்பாக உண்டு. உங்கள் பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றன. -- Sundar \பேச்சு 10:27, 24 அக்டோபர் 2005 (UTC)


அருள்செல்வன், நிச்சயமாக எழுதுங்கள். வடிவமைப்பையும் அதற்கு ஏற்ற மாதிரி மாற்றிகொள்ளலாம். --Natkeeran 03:01, 1 நவம்பர் 2005 (UTC)

calander testing[தொகு]

டிசம்பர்
ஞா தி செ பு வி வெ
  1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
 
2005


[[November 2005{{{1}}}|<]] [[December 2005{{{1}}}|December 2005]] [[January 2006{{{1}}}|>]]
S M T W T F S
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
edit box

தமிழ்நாட்டு தமிழ் செய்தி ஊடகங்கள்[தொகு]

முக்கிய தமிழ்நாட்டு தமிழ் செய்தி ஊடகங்கள் யாவை? பட்டியலிட முடியுமா? --Natkeeran 16:22, 29 ஏப்ரல் 2006 (UTC)

Dinamani Kubenthirapandian (பேச்சு) 01:01, 15 சனவரி 2017 (UTC)

செய்தி திரட்டிகள்[தொகு]

செய்தி திரட்டிகள் தகுந்தனவா? அல்லது அவை இணைய தளங்கள் தானா?

i want to know the meaning of my name.[தொகு]

to all my name is senthilkumar. i want to know the meaning of my name. please send the details to my mail id; m.senthilkumar@itc.in thank u

செந்தில் என்பது முருகக்கடவுளைக் குறிக்கும் சொல். இதன் சொல் மூலம் எனக்கு உறுதியாகத் தெரியாவிட்டாலும் திருச்செந்தூரை இருப்பிடமாகக் (இல்) கொண்டவன் என்று பொருள்படலாம். குமார் என்பது எனக்குத் தெரிந்தவரை இளம் வாலிபன், மகன் போன்ற பொருளில் வழங்கி வரும் வடமொழிச் சொல். (இந்த உரையாடல் நிறைவுற்றதும் எவரேனும் தொகுத்து [[மின்னஞ்சல் செய்து விடுங்கள்.) -- Sundar \பேச்சு 05:20, 10 மே 2006 (UTC)

செந்தில் குமார் என்பது முருகனைக்குறிக்கும் தமிழ்ச்சொல். செந்தில் என்பது திருச்செந்தூர் ஆகும். குமரன் என்பது இளையவன் என்றபொருளில் வருவது. குமரி என்பதனை நோக்குக. திருச்செந்தூர் மிகப்பழைமையான ஊர். அக்கடற்கரை நகரில் எழுந்தருளியிருக்கும் முருகவேளைப் பற்றிச் சிலப்பதிகாரம் பேசுகின்றது.

ஆங்கில சேர்ப்புக்கள் நீக்கப்பட்டு, தகவல்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது[தொகு]

தமிழ் நாட்டு கருணாநிதி திமுக - ஜ.மு.கூ அரசின் நடவடிக்கைகள் --Natkeeran 21:24, 2 ஜூன் 2006 (UTC)

இஸ்ரேல் லெபனான் நெருக்கடி[தொகு]

இஸ்ரேல்-லெபனான் நெருக்கடி பற்றிய செய்திகளையும் சேர்க்கலாமா?--ஜெ.மயூரேசன் 07:32, 29 ஜூலை 2006 (UTC)

கட்டாயம் எழுதப்பட வேண்டிய நிகழ்வுகளில் ஒன்று--ரவி 07:56, 29 ஜூலை 2006 (UTC)

அதிகம் பார்க்கப்படும் பக்கம்[தொகு]

இப்பக்கம் விக்கிபீடியாவில் அதிகம் பார்க்கப்படும் பக்கங்களில் ஒன்றாக இருப்பதால் இதனை அடிக்கடி இற்றைப்படுத்த வேண்டும். --சிவகுமார் \பேச்சு 16:49, 5 செப்டெம்பர் 2006 (UTC)

MSN Tamil Beta[தொகு]

இது சர்வதேச ஊடகமா? இது இந்தியாவிற்கான வெப்தளம் தானே? --ஜெ.மயூரேசன் 06:00, 14 செப்டெம்பர் 2006 (UTC)

MSN tamil beta தற்பொழுது ஒரு மசாலா தளம் போல தான் இயங்குகிறது. சொந்த உள்ளடக்கமும் இல்லை. webulagam.com உள்ளடக்கம் தான் ஊட்டப்படுகிறது. அனைத்துலக ஊடகமாகவோ நம்பத்தகுந்த தளமாகவோ கருத இயலாது. இணைப்பை நீக்கலாம்.--ரவி 06:25, 14 செப்டெம்பர் 2006 (UTC)

செய்திகள் reporting முறை[தொகு]

அக்டோபர் 18 சோக தினம் அறிவிக்குமாறு செய்தி பதியப்பட்டுள்ளது. இது ஏன், எதற்கு என்று குழப்பம் படிப்பவர் மனதில் எழும். அக்டோபர் 17க்கான செய்தியையும் படித்தால் தான் ஏன் என்று ஊகிக்க முடிகிறது. இது போல் இல்லாமல் ஒவ்வொரு செய்தித் துணுக்கும் தன்னளவில் முழுமையானதாக இருக்குமாறு செய்திகளைப் பதிதல் நலம்.--ரவி 21:47, 28 அக்டோபர் 2006 (UTC)

செய்தி வகைகள்[தொகு]

//தில்லி நாடாளுமன்றத்தில் முரசொலி மாறனின் உருவச்சிலையை வைக்க வேண்டுமென்று மத்திய அரசை கருணாநிதி நிர்பந்தம் செய்வதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். // - இந்தச் செய்தி, இது போன்ற செய்திகளை விக்கிபீடியாவில் தர வேண்டுமா என்று எனக்குத் தெளிவில்லை. இது போல் நாளொரு குற்றச்சாட்டுக்களை அரசியல்வாதிகளை பரிமாறி வருகின்றனர். அவற்றை தெரியப்படுத்த ஏற்கனவே போதுமான அளவு தினசரிகள் இணையத்தில் உள்ளன.--Ravidreams 19:06, 22 நவம்பர் 2006 (UTC)


குறைந்தது ஒரு ஆதாரமது தராத செய்திகளை தவிர்ப்பது நன்று. --Natkeeran 19:43, 22 நவம்பர் 2006 (UTC)

அரசியல்வாதிகளின் எச்சரிக்கைகளும் குற்றச்சாட்டுக்களும் பட்டியலிடப்படவேண்டிய இடம் விக்கிபீடியா இல்லை. --கோபி 16:43, 23 நவம்பர் 2006 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:41, 14 மே 2007 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:41, 14 மே 2007 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:41, 14 மே 2007 (UTC)

மாற்றங்கள்[தொகு]

பக்கத்தை வார்ப்புர்க்களாக பிரித்து உள்ளடக்கங்கள வார்புருக்களுக்கு மாற்றியுள்ளேன். இதன்மூலம் இவ்வார்புக்களத் தொகுப்பதன் மூலம் நடப்பு நிகழ்வுகளை இற்றைப்படுத்தலாம். மேலும் செய்திகளை தொகுப்பாக வேறு இடங்களில் இடவும் இது உதவும். மாத முடிவின் போது பக்கத்தை வெறுமைப் படுத்தி உள்ளடக்கங்களை நகர்த்த வேண்டிய தேவை எழாது.--டெரன்ஸ் \பேச்சு 05:01, 22 அக்டோபர் 2007 (UTC)

மாற்றங்கள் நன்றாக உள்ளன டெரென்ஸ். நன்றி.--Kanags 09:22, 22 அக்டோபர் 2007 (UTC)

டெரன்ஸ், நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள் செய்திகள் என்ற வார்ப்புருவை முதற் பக்கத்துடன் இணைக்க முடியுமா?--Kanags 02:28, 24 அக்டோபர் 2007 (UTC)

டெரன்ஸ், வார்ப்புருவை உடனடியாகவே முதற்பக்கத்தில் இணைத்து உதவியமைக்கு மிக்க நன்றிகள். மாற்றங்கள் மிக்க நன்று.--Kanags 03:41, 24 அக்டோபர் 2007 (UTC)

டெரன்ஸ், கனகு உங்களின் தொடர் மேம்படுத்தல்கள் மிகவும் நன்றாக அமைந்துள்ளன. நன்றி. --Natkeeran 00:19, 25 அக்டோபர் 2007 (UTC)

கிழமை[தொகு]

கிழமை தவறாக வருகிறது (ஞாயற). தயவு செய்து சரி செய்யவும் வினோத் 05:26, 16 டிசம்பர் 2007 (UTC)

பக்கப் பெயர் மாற்றம்[தொகு]

இந்தப் பக்கத்தை "செய்திகள்" என்று பெயர் மாற்றுவோமா? நடப்பு நிகழ்வுகள் என்பது current-affairsன் நேரடித் தமிழாக்கம் போல் இருக்கு. தவிர, செய்திகள் என்று தேடக்கூடியவர்களும் இலகுவாகப் புரிந்துக்கொள்ளக்கூடியவர்களும் நிறைய. பெயரும் சுருக்கமா இருக்கு.--ரவி 15:11, 28 பெப்ரவரி 2008 (UTC)

நடப்பு நிகழ்வுகள் நன்றாகவே இருப்பது போற் தெரிகிறது. Current Events என்பதன் தமிழாக்கம். செய்திகள் பக்கத்தை வழிமாற்றலாமா? மற்றவர்கள் கருத்தை அறிந்து மாற்றலாம்.--Kanags \பேச்சு 20:16, 28 பெப்ரவரி 2008 (UTC)

முதலில் இந்தப் பக்கத்தையே கட்டுரைப் பெயர்வெளியில் இருந்து விக்கிப்பீடியா பெயர்வெளிக்கு நகர்த்த வேண்டும். ஆங்கில விக்கியில் இது ஒரு வலைவாசலாக இருப்பதும் கவனிக்கத்தக்கது. செய்திகள் பக்கத்தை வழி மாற்றலாமா என்று சிந்திக்க வேண்டும். ஆங்கில விக்கியில் en:news குறித்த கட்டுரை இருப்பதைக் கவனிக்கலாம். --ரவி 12:36, 1 மார்ச் 2008 (UTC)

ஆங்கிலத்திலும் அண்மையில் தான் விக்கிபீடியா பெயர்வழிக்கு நகர்த்தியிருந்தார்கள். நாமும் நகர்த்தலாம்.--Kanags \பேச்சு 00:20, 2 மார்ச் 2008 (UTC)

செய்திகள் வலைவாசலை மேம்படுத்தலாமா?[தொகு]

முதற்பக்கத்தில் இருந்து மேலும் சில செய்திகள் என்ற இணைப்பை அழுத்தி வந்தாலும் இங்கு மீண்டும் அதே ஒரு சில செய்திகளே உள்ளன. இணையத்தில் செய்தி படிப்போரின் ஆர்வத்துக்குத் தீனி போடும் வகையிலும் நடப்பு நிகழ்வுகளுக்கு ஏற்ற கட்டுரைகளைக் காட்சிப்படுத்தும் விதத்திலும் இதனை ஒரு வலைவாசல் போல் வடிவமைக்கலாமா? பழைய செய்திகளின் தொகுப்பாக நிறைய செய்திகளைக் காட்டலாம். இந்தியா, இலங்கை, தமிழ்நாடு, உலகம், அறிவியல் என்று பல பெட்டிகளை உருவாக்கி அவற்றுக்கு உரிய செய்திகளைக் காட்சிப்படுத்தலாம். கிட்டத்தட்ட முதற்பக்க வடிவமைப்பு போன்று.. அல்லது, http://en.wikipedia.org/wiki/Portal:Current_events போன்று...--இரவி (பேச்சு) 08:45, 4 பெப்ரவரி 2013 (UTC)

நீங்கள் முதலில் சொன்னது போல் கூகிள் செய்திகள் போல் வடிவமைக்கலாம். --இராஜ்குமார் (பேச்சு) 16:43, 18 ஏப்ரல் 2013 (UTC)

Project: Wiktionary meets Matica srpska[தொகு]

We are starting the project related to Wiktionary. The announcement is on this page on Tamil Wiktionary. --Senka Latinović (பேச்சு) 15:58, 13 சனவரி 2015 (UTC)