பயனர்:Kanags

  கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  பயனர்பெட்டிகள்
  ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

  Noia 64 apps karm.svg இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 17 ஆண்டுகள், 4 மாதங்கள்,  22 நாட்கள் ஆகின்றன.

  பெயர்: கனகரத்தினம் சிறீதரன்

  இடம்: சிட்னி, அவுஸ்திரேலியா

  பிறந்த இடம்: சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்

  படித்த பாடசாலைகள்:

  உயர் கல்வி:

  வலைத்தளங்கள்:

  தமிழ் விக்கியில் எனது பங்களிப்புகள்;


  Aayiravar.jpg ஆயிரவர் பதக்கம்
  கனகரத்தினம் சிறீதரன், நீங்கள் இடையறாது தமிழ் விக்கிக்குப் பணியாற்றி இன்றளவில் 999 கட்டுரைகள்

  உருவாக்கி பேராக்கம் தத்துள்ளீர்கள். இன்னும் ஒரு கட்டுரை என்ன மிகப்பல கட்டுரைகள் எழுதுவீர்கள்! என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! இங்குள்ளோர் யாவருக்கும், இனி வருவோருக்கும் நீங்கள் சிறந்த வழிகாட்டியாகவும், முன் சான்றாளராகவும் இருக்கின்றீர்கள். உங்களுக்கு உடன்பணியாளராகிய நான் ஆயிரவர் என்னும் பட்டம் தந்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். வாழ்க உங்கள் நல்லுள்ளம், நற்பணி! அன்புடன் --செல்வா 13:37, 3 மே 2008 (UTC)

  Allaroundamazingbarnstar.png வியக்கவைக்கும் பல்துறைவிக்கியர்
  கனகிற்கு இந்த விண்மீன் பதக்கம் பேருவகையுடன் அளிக்கப்படுகிறது பரிதிமதி | பரிதிமதி --பரிதிமதி 16:12, 1 மார்ச் 2010 (UTC)
  Iraayiravar.jpg ஈராயிரவர் பதக்கம்
  கனகரத்தினம் சிறீதரன், தமிழ் விக்கியில் அண்மையில் இரண்டாயிரம் கட்டுரைகளையும் தாண்டி இன்றளவில் 2054 கட்டுரைகளை உருவாக்கியமைக்காக உடன் பங்களிப்பாளன் என்ற வகையில் ஈராயிரவர் என்னும் பட்டம் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வளர்க உங்கள் நற்பணி!--மணியன் (பேச்சு) 12:29, 24 சூன் 2012 (UTC)
  Three thousand certificate.jpg மூவாயிரவர் பதக்கம்
  பல ஆண்டுகளாக அன்றாடம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்புகள் நல்கி வரும் நீங்கள் 3,000 கட்டுரைகளுக்கும் மேலாக உருவாக்கியுள்ளதைக் கண்டு மகிழ்ந்து என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் உருவாக்கும் கட்டுரைகள் மட்டுமின்ற மற்ற கட்டுரைகளையும் கவனித்துத் தேவையான மாற்றங்களைச் செய்து வருகிறீர்கள், மற்ற பயனர்களுக்கு வழிகாட்டுகிறீர்கள் என்பது தமிழ் விக்கிப்பீடியா தரத்துடன் திகழ முக்கியமான ஒரு காரணம். தொடர்ந்து சிறப்பான பங்களிப்புகளை நல்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 12:09, 27 மார்ச் 2018 (UTC)


  பக்கங்கள்= 4,89,592
  கட்டுரைகள்= 1,54,316
  கோப்புகள்= 8,060
  தொகுப்புகள்= 37,22,828
  பயனர்கள் = 2,19,919
  சிறப்பு பங்களிப்பாளர்கள்= 283
  தானியங்கிகள் = 190
  நிருவாகிகள் = 35
  அதிகாரிகள் = 3

  "https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kanags&oldid=3193192" இருந்து மீள்விக்கப்பட்டது