பயனர்:மு.மயூரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மு.மயூரன், அருணன், ?, துறவி மெத்தவிகாரி - உபுண்டு டாப்பர் (ubuntu Dapper drake) வெளியீட்டு நிகழ்வில் - கொழும்பு
  • பெயர் : முரளிதரன் மயூரன் (மு.மயூரன்)
  • பிறந்த நாள் - 12.12.1982
  • கல்வி:


  • மின்னஞ்சல் : mmauran@gmail.com
  • தொலைபேசி: (இலங்கை) 0772260165
  • skype : mmmauran
  • facebook : muralitharan.mauranta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.


Animated-Flag-Sri-Lanka.gif இப்பயனர் இலங்கையராவார்.


Mozilla Firefox logo 2013.svg இந்தப் பயனர் பயர் பாக்சு இணைய உலாவியைப் பயன்படுத்துகிறார்.விக்கிபீடியாவும் நானும்

தமிழ் விக்கிபீடியா பற்றி சில வருடங்களுக்கு முன்னமே இணையத்தேடல்கள் மூலம் தெரிந்துகொண்டிருந்தேன்.

திறந்தநிலையின் பலம், தேவை புரட்சிகரத்தன்மை ஆகியவற்றின் மீதான அதீத ஈடுபாட்டோடு இருப்பதால் விக்கிபீடியாவுக்கு பங்களிப்பு செய்ய மிகவும் விரும்பினேன்.

சொந்தமாக இணைய இணைப்பு அப்போது இல்லாததால் என்னால் சரிவர பங்களிப்பு செய்ய முடியவில்லை. அவ்வப்போது ஐ.பீ முகவரிகளாக வந்து சிறு திருத்தங்களை செய்துள்ளேன்.

தற்போது வீட்டில் இணையம் இருக்கு. மணித்தியாலத்துக்கொருதரம் அண்மைய மாற்றங்களில் என்ன வந்திருக்கிறது என்று பார்ப்பதே வேலையாய் போய்விட்டது. firefox க்கும் நிகழ் புத்தகக்குறி வசதிக்கும் நன்றிகள்.


ஒரு புது எண்ணம்

விக்கிபீடியா தொடர்பான ஒரு புதிய எண்ணத்தை தற்போது நடைமுறைப்படுத்த முனைந்துவருகிறேன்.

வலைத்தளங்கள் தமக்கென தனித்தனியாக ஆவணப்படுத்தல் பக்கங்களை கொண்டிருக்கின்றன. சிலவேளைகளில் அவை ஏதாவதொரு விக்கியை இதற்கென பயன்படுத்துகின்றன.

மிக அவசிய தேவை இல்லாதபோது இத்தகைய ஆவணப்படுத்தல்களை விக்கிபீடியாவிலேயே செய்துவிட்டு இணைப்புக்கொடுக்கலாமே ... தனியான விக்கிகள் எல்லா வேளைகளிலும் அவசியமில்லையே...

இவ்வாறு செய்யும்போது ஒரே விடயத்தை இரண்டு வெவ்வேறு இடங்களில் நேரம் செலவழித்து செய்துகொண்டிருக்கவேண்டியதாகுமல்லவா?

இந்த எண்ணத்தை, அதன் நடைமுறை சாத்தியப்பாட்டை சோதிப்பதற்காக தற்போது நானும் பங்களிக்கும் கூட்டு முயற்சியான நூலகம் மின்னூல் திட்டத்தில் விக்கிபீடியாவுக்கான பங்களிப்பு பக்கமொன்றினை ஆரம்பித்துள்ளேன்.

நூலகம் திட்டம் தற்போது ஆக்கநிலையில் இருக்கிறது. எனவே இப்போதுதான் வேலைகள் ஆரம்பித்திருக்கின்றன. திட்டம் பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டபிற்பாடு பங்களிப்புக்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறேன்.


விக்கிபீடியர்களுக்கு உதவக்கூடிய கருவிகள்

kate செயலியில் விக்கிபீடியா தொடரியல் தொகுக்கப்படுகிறது
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:மு.மயூரன்&oldid=3477508" இருந்து மீள்விக்கப்பட்டது