உள்ளடக்கத்துக்குச் செல்

பயங்கரவாதத்திற்கு எதிரான போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர்

கடிகார சுழற்சியில் மேல் இடமிருந்துt: செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் விளைவு; ஆப்கானித்தானில் அமெரிக்க காலாட்படை; ஆப்கானித்தான் சாபுல் மாகாணத்தில் ஓர் அமெரிக்க படைவீரரும் ஆப்கானித்தான் மொழிபெயர்ப்பாளரும்; பக்தாத்தில் ஓர் ஈராக்கிய தானுந்து வெடிகுண்டு வெடிப்பு
நாள் 7 அக்டோபர் 2001 – தொடர்கிறது
(22 ஆண்டு-கள், 11 மாதம்-கள் and 4 நாள்-கள்)
இடம் உலகம் (குறிப்பாக மத்தியகிழக்கு, ஆசியா, ஆப்பிரிக்காவின் பகுதிகள், ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா)
முடிவு ஆப்கானித்தானில் போர் (2001-தற்போது):

ஈராக் போர் (2003–2011):

  • பாத் கட்சி அரசாங்கத்தின் வீழ்ச்சி
  • சதாம் குசேனின் அரணம்
  • ஈராக் தேர்தல்
  • ஈராக்கிய கிளர்ச்சி

வடமேற்கு பாக்கித்தானில் போர் (2004–தற்போது):

  • தொடரும் கிளர்ச்சி
  • தாலிபான் கட்டுப்பாட்டில் பாரிய பகுதி
  • பாக்கித்தானிய அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவை திருப்புதல்
  • சி.ஐ.ஏ.யின் ஆளில்லா வானூர்தித் தாக்குதல்

இசுலாமிய தேசத்திற்கு எதிரான நடவடிக்கைகள்: ஏனைய:

  • ஆப்பிரிக்க நடவடிக்கை
  • பிலிப்பீனிய நடவடிக்கை
  • சகாரா நடவடிக்கை
  • கரீபியன், மத்திய அமெரிக்க நடவடிக்கை
பிரிவினர்
 நேட்டோ பங்களிப்பாளர்கள்:

நேட்டோ அற்ற பங்களிப்பாளர்கள்:

பன்னாட்டு நடவடிக்கைகள் *:

  • நேட்டோ-பன்னாட்டு பாதுகாப்பு உதவிப்படை
  • நீடித்த சுதந்திர நடவடிக்கை நேசப்படைகள்
  • வடக்கு நேசப்படை

(* குறிப்பு: பெரும்பாலான பங்களிப்பு நாடுகள் பன்னாட்டு நடவடிக்கைகளில் உள்வாங்கப்பட்டுள்ளன)

பிரதான இலக்குகள்:

ஏனையவை:

  • உபெகிஸ்தான் இஸ்லாமிய இயக்கம்
  • ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னனி
  • கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம்
  • செச்சினிய முன்னனி
  • அல்-சபாப்
  • இசுலாமிய நீதிமன்ற ஒன்றியம்
  • பத்தா அல்-இசுலாம்
  • யுன்டாலா
  • லஷ்கர்-ஏ-தொய்பா
  • யயிஸ்-ஏ-முகமது
  • யீமா இசுலாமியா
  • அபு சயாப்
  • மேரோ இசுலாமிய விடுதலை முன்னனி
  • மேரோ தேசிய விடுதலை முன்னனி
  • ஈராக் ஈராக்கிய கிளர்ச்சியாளர்கள்
  • ராஜா சுலைமான் இயக்கம்
  • பாத் கட்சி விசுவாசிகள்
  • ஜிகாத் மற்றும் விடுதலைக்கான அதிகார கட்டளை
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய அமெரிக்கா டொமி பிராங் (2001–2003),
ஐக்கிய அமெரிக்கா ஜோன் அபிசயிட் (2003–2007),
ஐக்கிய அமெரிக்கா வில்லியம் ஜே. பலன் (2007–2008),
ஐக்கிய அமெரிக்கா டேவிட் பெட்ராவுஸ் (2008–2010, விமானப்படை 2010–2011),
ஐக்கிய அமெரிக்கா வில்லியம் மடிஸ் (2010–தற்போது வரை),
ஐக்கிய அமெரிக்கா டான் கே. மக்நில் (2007–2008),
ஐக்கிய அமெரிக்கா டேவிட் டி. மக்கீர்னன் (2008–2009),
ஐக்கிய அமெரிக்கா ஸ்டான்லி ஏ. மக்கிரிஸ்டல் (2009–2010),
ஐக்கிய அமெரிக்கா ஜோன் ஆர். அலென் (2011–தற்போது வரை),

பெர்வேஸ் முஷாரஃப் (1998–2007)
அஸ்பாக் பர்வெஸ் கயானி (2007–தற்போது வரை)
தரிக் கான்
அகமட் சூஜா பாசா 2008–2011
சகீருல் இஸ்லாம்

ஆப்கானித்தான் முகம்மது உமர்
ஆப்கானித்தான் பைத்துல்லா மெசூட்  
ஆப்கானித்தான் முல்லா டடுல்லா  
உசாமா பின் லாதின்  
அய்மன் அல் ழவாகிரி
அபு முசாப் அல் சாகாவி  
அபு அயூப் அல் மஸ்ரி  
அன்வர் அல் அவ்லாகி  

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பது அமெரிக்காவும் பிரித்தானியாவும் நேட்டோவினதும் நேட்டோ அல்லாத நாடுகளினதும் உதவியுடன் நடாத்தும் பன்னாட்டு படை நடவடிக்கையைக் குறிக்க பொதுவாகக் கையாளப்படும் பதமாகும். முதலில் அல் காயிதா மற்றும் ஏனைய சன்டையிடும் இயக்கங்களை அழிக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட படை நடவடிக்கையாகும்.[1]


குறிப்புக்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ETA The White House (Clockwise, starting at top left:Burning ruins of the World Trade Center, US soldiers board a Chinook helicopter during Operation Anaconda, an Afghan and US soldier stand by to engage an enemy, a car bomb detonates in Baghdad, Iraq(11 September 2001). "Presidential Address to the Nation". செய்திக் குறிப்பு.

வெளி இணைப்புக்கள்

[தொகு]