தென் கொரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தென் கொரியா கொடி தென் கொரியா Emblem
குறிக்கோள்
"홍익인간" (மொழி?) (நடைமுறைப்படி)[1]
"Benefit Broadly the Human World"
நாட்டுப்பண்
"애국가" (மொழி?) (சட்டப்படி)
"Patriotic Song"

Location of தென் கொரியா
தலைநகரம் சியோல்
37°33′N 126°58′E / 37.550°N 126.967°E / 37.550; 126.967
பெரிய நகரம் capital
ஆட்சி மொழி(கள்) கொரிய மொழி
மக்கள்
அரசு Unitary presidential
குடியரசு (அரசு)
 -  குடியரசு தலைவர் Park Geun-hye
 -  பிரதமர் Hwang Kyo-ahn
 -  சபாநாயகர் Kang Chang-hee
 -  தலைமை நீதியரசர் Yang Sung-tae
விடுதலை ஜப்பானிடம்இருந்து 
 -  பிளவு ஆகத்து 15, 1945 
 -  அரசமைப்பு சூலை 17, 1948 
 -  குடியரசு ஆகத்து 15, 1948 
பரப்பளவு
 -  மொத்தம் 100,210 கிமீ² (109th)
38,691 சது. மை 
 -  நீர் (%) 0.3 (301 km2 / 116 mi2)
மக்கள்தொகை
 -  2013 மதிப்பீடு 50,219,669[2] (26th)
 -  அடர்த்தி 501.1/கிமீ² (13th)
1.8/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2014 கணிப்பீடு
 -  மொத்தம் $1.755 trillion (12th)
 -  ஆள்வீத மொ.தே.உ $34,777 (26th)
மொ.தே.உ(பொதுவாக) 2014 மதிப்பீடு
 -  மொத்தம்l $1.271 trillion (15th)
 -  ஆள்வீத மொ.தே.உ $25,189 (33rd)
ஜினி சுட்டெண்? (2011) 41.9 (51st)
ம.வ.சு (2013) 0.909 (12th)
நாணயம் South Korean won (₩)
(KRW)
நேர வலயம் Korea Standard Time (ஒ.ச.நே.+9)
 -  கோடை (ப.சே.நே.) not observed (ஒ.ச.நே.+9)
இணைய குறி
தொலைபேசி ++82

தென்கொரியா என்றழைக்கப்படும் கொரியக்குடியரசு கிழக்கு ஆசியாவிலுள்ள ஒரு நாடாகும். இது கொரியத்தீபகற்பத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. தென்கொரியாவின் தலைநகரம் சியோல். கொரிய மொழி இங்குப் பேசப்படும் மொழியாகும். பௌத்த மதமும் கிறித்தவ மதமும் இங்குப் பின்பற்றப்படும் இரு முக்கிய மதங்களாகும்.

இங்கு பேசப்படும் தென்கொரியா மொழியை ஹங்குல் என்று அழைக்கின்றனர். ஹங்குல் மொழி கிங் செஜோங் என்ற அரசர் காலத்தில் உருவாக்கப்பட்டது. வரலாற்றிலே மிகச்சிறந்த அரசராக போற்றப்படுபவர் கிங் செஜோங்.

நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

வரைபடம் பெயர்a அங்குல் ஹன்ஜா மக்கள்தொகைc
விசேட நகரம் (Teugbyeolsi)a
செயோவுல் 서울특별시 서울特別市b 10,143,645
பெருநகரங்கள் (Gwangyeogsi)a
புசன் 부산광역시 釜山廣域市 3,527,635
டேகு 대구광역시 大邱廣域市 2,501,588
இஞ்சியோன் 인천광역시 仁川廣域市 2,879,782
குவாங்யு 광주광역시 光州廣域市 1,472,910
டேஜியோன் 대전광역시 大田廣域市 1,532,811
அல்சன் 울산광역시 蔚山廣域市 1,156,480
விசேட சுய ஆட்சி நகரம் (Teugbyeol-jachisi)a
செஜோங் 세종특별자치시 世宗特別自治市 122,153
மாகாணங்கள் (Do)a
கியொங்கி 경기도 京畿道 12,234,630
கங்வொன் 강원도 江原道 1,542,263
வட சுங்சியோங் 충청북도 忠淸北道 1,572,732
தென் சுங்சியோங் 충청남도 忠淸南道 2,047,631
வட ஜெவொல்லா 전라북도 全羅北道 1,872,965
தென் ஜெவொல்லா 전라남도 全羅南道 1,907,172
வட கியொங்சாங் 경상북도 慶尙北道 2,699,440
தென் கியொங்சாங் 경상남도 慶尙南道 3,333,820
விசேட சுய ஆட்சி மாகாணம் (Teugbyeoljachi-do)a
ஜெஜு 제주특별자치도 濟州特別自治道 593,806

a Revised Romanisation; b See Names of Seoul; c As of 2013 year-end.

மேற்கோள்கள்[தொகு]

  1. "A New Way of Seeing Country Social Responsibility" (PDF). Faculty of Philosophy and Social-Political Sciences (Alexandru Ioan Cuza University): 6. http://www.fssp.uaic.ro/argumentum/Numarul%2010%20%282%29/Articol%20Cozmiuc.pdf. பார்த்த நாள்: September 21, 2013. 
  2. "2013 Estimate: Population of the Republic of Korea" (Korean). Korean Statistical Information Service (July 1, 2013). பார்த்த நாள் September 16, 2013.
  3. [1], Ministry of Security and Public Administration
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்_கொரியா&oldid=1939805" இருந்து மீள்விக்கப்பட்டது