லாவோஸ்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ສາທາລະນະລັດ ປະຊາທິປະໄຕ ປະຊາຊົນລາວ சத்தலானாட் பாட்சதிபாடாய் பாட்சட்சொன் லாவ் லாவ் மக்களின் மக்களாட்சிக் குடியரசு |
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள்: ສັນຕິພາບ ເອກະລາດ ປະຊາທິປະໄຕ ເອກະພາບ ວັດທະນາຖາວອນ "அமைதி, சுதந்திரம், மக்களாட்சி, ஒன்றியம், செல்வம்" |
||||||
நாட்டுப்பண்: பெங் சட் லாவ் | ||||||
தலைநகரம் | வியஞ்சான் 17°58′N 102°36′E / 17.967°N 102.600°E | |||||
பெரிய நகர் | தலைநகரம் | |||||
ஆட்சி மொழி(கள்) | லாவோ, பிரெஞ்சு | |||||
மக்கள் | லாவ் | |||||
அரசாங்கம் | சமத்துவக் குடியரசு | |||||
• | குடியரசுத் தலைவர் | சூம்மலி சயசோன் | ||||
• | பிரதமர் | பூவசோன் பூப்பவான் | ||||
விடுதலை பிரான்ஸ் இடம் இருந்து | ||||||
• | நாள் | ஜூலை 19 1949 | ||||
பரப்பு | ||||||
• | மொத்தம் | 2,36,800 கிமீ2 (83வது) 91,429 சதுர மைல் |
||||
• | நீர் (%) | 2 | ||||
மக்கள் தொகை | ||||||
• | 2007 கணக்கெடுப்பு | 6,521,998 (106வது) | ||||
• | 1995 கணக்கெடுப்பு | 4,574,848 | ||||
• | அடர்த்தி | 25/km2 (177வது) 65/sq mi |
||||
மொ.உ.உ (கொஆச) | 2006 கணக்கெடுப்பு | |||||
• | மொத்தம் | $13.75 பில்லியன் (129வது) | ||||
• | தலைவிகிதம் | $2,200 (138வது) | ||||
ஜினி (2002) | 34.6 மத்திமம் |
|||||
மமேசு (2004) | ![]() Error: Invalid HDI value · 133வது |
|||||
நாணயம் | கிப் (LAK) | |||||
நேர வலயம் | (ஒ.அ.நே+7) | |||||
அழைப்புக்குறி | 856 | |||||
இணையக் குறி | .la |
லாவோஸ் என்றழைக்கப்படும் லாவோஸ் மக்கள் குடியரசு தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இந்நாட்டின் வடமேற்கில் சீனாவும் மியான்மாரும் கிழக்கில் வியட்நாம் நாடும் தெற்கில் கம்போடியா, மேற்கில் தாய்லாந்து ஆகியன எல்லைகளாக அமைந்துள்ளன.