உள்ளடக்கத்துக்குச் செல்

பெங் சட் லாவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெங் சட் லாவ்
Pheng Xat Lao

ஆங்கிலம்: லாவோஸ் நாட்டுப்பண்

 லாவோஸ் நாடு கீதம்
இயற்றியவர்சிஸ்ஸானா சிஸ்ஸேன், 1975
இசைதோங்டி சௌந்தோனேவிசித், 1941
சேர்க்கப்பட்டது1945
இசை மாதிரி
லாவோஸ் நாட்டுப்பண் (இசை)

பெங் சட் லாவ் (லாவோ: ເພງຊາດລາວ; பொருள்: லாவோ மக்களின் இறைவாழ்த்து) லாவோஸின் நாட்டுப்பண்ணாகும். இதை 1941 இல் எழுதி இசையமைத்தவர் தோங்டி சௌந்தோனேவிசித். 1945 இல் லாவோஸ் முடியாட்சியால் நாட்டுப்பண்ணாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. லாவோஸ் உள்நாட்டு போரில் லாவோ மக்கள் ஜனநாயகத்தினர் வென்ற பிறகு பொதுவுடைமைக் கொள்கைகளுக்கேற்ப பாடல் வரிகளை மாற்ற முடிவெடுக்கப்பட்டது.[1] முந்தைய பண்ணின் இசையை மாற்றாமல்[2] 1975 இல் சிஸ்ஸானா சிஸ்ஸேனால்[3] பாடல் வரிகள் மட்டும் திருத்தியமைக்கப்பட்டு நாட்டுப்பண்ணாக நிறுவப்பட்டது.

அலுவல்முறையான பாடல் வரிகள்

[தொகு]
அலுவல்முறை லாவோ மொழி இலத்தீன் வரிவடிவில் தமிழ் மொழிபெயர்ப்பு ஆங்கில மொழிபெயர்ப்பு

ຊາດລາວຕັ້ງແຕ່ໃດມາ
ລາວທຸກທົ່ວຫນ້າເຊີດຊູສຸດໃຈ
ຮ່ວມແຮງຮ່ວມຈິດຮ່ວມໃຈ
ສາມັກຄີກັນເປັນກຳລັງດຽວ
ເດັດດ່ຽວພ້ອມກັນກ້າວຫນ້າ
ບູຊາຊູກຽດຂອງລາວ
ສົ່ງເສີມໃຊ້ສິດເປັນເຈົ້າ
ລາວທຸກຊົນເຜົ່າສະເຫມີພາບກັນ
ບໍ່ໃຫ້ພວກຈັກກະພັດ
ແລະພວກຂາຍຊາດເຂົ້າມາລົບກວນ
ລາວທັງມວນຊູເອກະລາດ
ອິດສະຫລະພາບຂອງຊາດລາວໄວ້
ຕັດສິນໃຈສູ້ຊີງເອົາໄຊ
ພາຊາດກ້າວໄປສູ່ຄວາມວັດທະນາ

Xat Lao thung tae dai ma
Lao tooktua na sertsoo soodjai,
Huamhang huamjid huamjai
Samakki gun bpen gumlung diao.
Detdiao pom gun gaona
Booxa soo giat kong Lao,
Songserm sai sit pen jao
Lao tooq sonepao summer pab gun.
Baw hai puak juggapud
Lae puak kaixat kaoma lob guan,
Lao tung muan soo ekalat
Itsalapab kong xat Lao wai,
Thud sinjai soo sing ao xay
Pa sad Lao pai soo kwarm watthana.

எல்லாக் காலத்திலும் லாவோ மக்கள்
அவர்தம் தந்தையர் நாட்டை மேன்மைப்படுத்தி வந்தனர்
நெஞ்சில் ஒன்றுபட்டு
உயிரும் ஊக்கமும் ஒன்றெனக் கொண்டு
உறுதியாக முன்னேறுவர்
லாவோ மக்களின் மாண்பை மதித்து மேம்படுத்தி
அவர்தம் ஆண்டைகளின் உரிமையை உரைப்பர்
எல்லா லாவோ மக்களும் சரிநிகரானவர்கள்
ஏகாதிபத்திய‌ர்களை [a] இனி ஒருபோதும் அனுமதிக்கவோ
வஞ்சகர்கள் அவர்தமக்கு தீங்கிழைக்க விடவோ மாட்டார்கள்
எல்லா மக்களும் லாவே நாட்டின் விடுதலையையும்
தற்சார்பையும் காத்து நிற்பர்
நாட்டை வளப்படுத்தி முன்னெடுக்க வேண்டி
வெற்றிபெற இன்னலுற உறுதிகொண்டுள்ளனர்.

For all time the Lao people
Have glorified their Fatherland,
United in heart,
Spirit and vigour as one.
Resolutely moving forwards,
Respecting and increasing the dignity of the Lao people
And proclaiming the right to be their own masters.
The Lao people of all origins are equal
And will no longer allow imperialists
And traitors to harm them.
The entire people will safeguard the independence
And the freedom of the Lao nation.
They are resolved to struggle for victory
In order to lead the nation to prosperity.

1947 இல் பயன்பாட்டிலிருந்த பாடல் வரிகள்

[தொகு]
அலுவல்முறை லாவோ மொழி இலத்தீன் வரிவடிவில் தமிழ் மொழிபெயர்ப்பு ஆங்கில மொழிபெயர்ப்பு

ຊາດລາວຕັ້ງແຕ່ເດີມມາ
ຂຶ້ນຊື່ລືຊາຢູ່ໃນອາຊີ
ຊາວລາວຜູກພັນໄມຕຣີ
ຮ່ວມສາມັກຄີຮັກຫໍ່ໂຮມກັນ
ຮັກຊາດຮັກປະເທດເຮົາ
ຮັກເຈົ້າປົກເກດເກສາ
ໂຮມຮັກຮ່ວມສາສນາ
ແຕ່ບູຮານມາຮັກສາດິນແດນ
ບໍ່ໃຫ້ຊາດໃດມາລວນ
ຮາວີຮົບກວນຍາດແຍ່ງຊີງເອົາ
ໃຜຂືນເຂົ້າມາລູ່ວຸ່ນວາຍ
ສູ້ຈົນຕົວຕາຍຕ້ານທານສັດຕຣູ
ຊ່ວຍເຊີດຊູເລືອດເນື້ອເຊື້ອເຜົ່າ
ຟື້ນຟູກູ້ເອົາບັນເທົາທຸກກັນ

Xat Lao thung thae derm ma,
Khun xu lu xa yu nai ahzi,
Sao Lao phouk pun maitri,
Huam samakkhi huk ho hôm gun.
Huk xat huk pathét hao,
Huk jao pôk két késa,
Hôm huk huam satsana,
Thae buhahn ma huksa din daen.
Baw hai xat dai ma luan,
Havi hôp kuan yat yaeng xing ao,
Phai khun khao ma loun vounvai,
Sou jôn thua tai tan than sattru,
Suay xeut xu leuat nua xua phao,
Feun fu ku ao banthao thouk gun.

அக்காலத்தில் நமது லாவோ மக்கள்
ஆசியாவெங்கும் பெரும்புகழ் பெற்றிருந்தனர்
அன்பால் ஒன்றுபட்டிருந்தனர்
இக்காலத்திலும் மக்களையும் நாட்டையும் விரும்பி
அவர்தம் தலைவர்களின் பின் அணிவகுக்கின்றனர்
தம் முன்னோர்களின் நம்பிக்கைகளைப் பேணிக்காத்து
தம் நாட்டைப் பாதுகாக்கின்றனர்
பிறருக்கு அச்சுறுத்தவோம் ஆள நினைக்கவோ
எண்ணம் எழாவண்ணம் இருப்பர்
வரும் பகைவர்கள் அழியச்
சாகும் வரை போர்க்களத்தில் எதிர்த்து நிற்பர்
இன்னற்பொழுதிலும் ஒன்றாய் நின்று
லாவோஸின் பழம்பெருமையை நிலைநிறுத்துவர்.

In the old days, our Lao people
Were famous all over Asia.
Because the Lao
Were united in love.
Still today, they love their people and country
And rally around their leaders.
They preserve the religion of their fathers,
And protect the soil of their ancestors.
They will never allow another nation to threaten them
Or to occupy their territory.
Every enemy who enters their country
Will find them ready to fight until death.
All together, they can restore the ancient glory of their blood,
and they will stand together in the days of danger.

மேற்கோள்கள்

[தொகு]
  1. juggapud (ஏகாதிபத்திய‌ம்) என்பது பிரான்சு மற்றும் ஐக்கிய அமெரிக்காவைக் குறிக்கின்றது

சான்றுகள்

[தொகு]
  1. Holt, John Clifford (2009). Spirits of the place: Buddhism and Lao religious culture. University of Hawaii Press. p. 133. பார்க்கப்பட்ட நாள் May 9, 2013.
  2. St. John, Ronald Bruce (January 11, 2013). Revolution, Reform and Regionalism in Southeast Asia: Cambodia, Laos and Vietnam. Routledge. பார்க்கப்பட்ட நாள் May 9, 2013.
  3. "Laos". The World Factbook. CIA. Archived from the original on டிசம்பர் 29, 2010. பார்க்கப்பட்ட நாள் May 9, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெங்_சட்_லாவ்&oldid=4104908" இலிருந்து மீள்விக்கப்பட்டது