யூடியூப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
YouTube, LLC
யூடியூப், எல்.எல்.சி.
வகைகூகிள் துணை நிறுவனம்
நிறுவியது2005
தலைமையகம்சான் புரூனோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
முக்கிய நபர்கள்ஸ்டீவ் சென், CTO
சாட் ஹர்லி, CEO
ஜவேத் கரீம், Advisor
உரிமையாளர்கூகிள்
SloganBroadcast Yourself
இணையத்தளம்YouTube.com
இணையத்தள வகைநிகழ்படம்
விளம்பரம்கூகிள், ஆட்சென்ஸ்
பதிவுதேவை இல்லை
(பதிவேற்றத்துக்கு தேவை)
மொழி12 மொழிகள்
தொடக்கம்பெப்ரவரி 15, 2005
தற்போதைய நிலைஇயக்கத்தில்

யூடியூப் (YouTube; வலையொளி) கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் வலைதளம் ஆகும். இந்த வலைதளத்தில் பயனர்களால் காணொளிகளைப் பதிவேற்றமுடியும். அடோப் ஃப்ளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் காணொளிகளைப் பார்க்கமுடியும். யூடியூபில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் காணொளிகள் உள்ளன.

பெப்ரவரி 2005இல் தொடங்கப்பட்ட யூடியூபை அக்டோபர் 2006இல் கூகிள் நிறுவனம் வாங்கியது.

யூடியூப் காணொளியைத் தரவிறக்குதல்[தொகு]

இப்போது வலைதளத்தில் உள்ள காணொளிகளைத் தரவிறக்குவது சட்டப்படி குற்றமாகும். தரவிறக்கம் செய்யும் சேவை நிறுவனங்களையும் யூடியூப் நிறுவனம் கண்டித்துள்ளது.[1] ஆரம்பத்தில் சில காணொளிகளுக்கு தரவிறக்கும் வசதியை யூடியூப் நிறுவனம் வழங்கியது.[2] தரவிறக்க வசதியை வழங்கி அதன் மூலம் வருவாய் ஈட்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.[3] தற்போது வரை தரவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Downloading YouTube videos – no longer supported". பார்த்த நாள் அக்டோபர் 21, 2016.
  2. "(Some) YouTube videos get download option". பார்த்த நாள் அக்டோபர் 21, 2016.
  3. "YouTube Hopes To Boost Revenue With Video Downloads". பார்த்த நாள் அக்டோபர் 21, 2016.
  4. "Terms of Service". பார்த்த நாள் அக்டோபர் 21, 2016.


"https://ta.wikipedia.org/w/index.php?title=யூடியூப்&oldid=3094246" இருந்து மீள்விக்கப்பட்டது