ஸ்டீவ் சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டீவ் சென்
ஸ்டீவ் சென்
பிறப்புஸ்டீவ் சென்
ஆகத்து 1978 (அகவை 45)
தாய்வான்
வலைத்தளம்
YouTube

ஸ்டீவ் ஷிஹ் சென் (ஆங்கில மொழி : Steve Shih Chen,சீன மொழி : 陳士駿; வேட்-கில்சு: Chen Shih-chün) யூடியூப் நிறுவுனர்களில் ஒருவர் ஆவார். இவர் 1978 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாய்வானில் பிறந்தார். இவர் பிறந்து 8 வயது ஆகும் போது பெற்றோருடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். ஸ்டீவ் சென் ஒரு கொரிய பெண்ணை திருமணம் செய்து, ஒரு பிள்ளைக்கு தந்தையாக உள்ளார்.[1] [2]

  1. "Steve Chen Archives > The Immigrant Learning Center". The Immigrant Learning Center (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-13.
  2. "YouTube Founder Married Korean Woman". english.chosun.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீவ்_சென்&oldid=3314976" இலிருந்து மீள்விக்கப்பட்டது