கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
கூகிள் வேவ் லோகோ
கூகிள் வேவ் (Google Wave) என்பது ஒருவரது இணைய தொடர்புகளுக்கும் , அதை பலருடன் இணைந்து உருவாக்கவும் அமைக்கப்பட்ட ஒரு இணையக் கருவி . இதை கூகிள் நிறுவனம் கடந்த மே மாதம் இருபத்து ஏழாம் தேதி அன்று கூகிள் மாநாட்டில் அறிவித்தனர் . தற்போது இந்த கூகிள் வேவ் தனை அழைப்பிதழ் பெற்றவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதித்துள்ளது . மேலும் இதை மென்மேலும் பயனுள்ளதாக வளர்ப்பதற்கு கூகிள் சாண்டுபாக்சு என்ற இணைக்கருவியையும் உருவாக்கியுள்ளது . கூகிள் சாண்டுபாக்சு கூகிள் வேவை வளர்க்கும் திறனுடையவர்கள் பயன்படுத்தி கூகிள் வேவை மிகச் சிறந்ததாக உருவாக்க முனைந்துள்ளது .